தமிழ் இலக்கியப் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காலம் வாரியாகத் தமிழ் இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

தலைச்சங்கம்

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
அகத்தியம் அகத்திய ஞானம் அகத்தியர் இலக்கணம் மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன. [1][2] பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
பரிபாடல் [1][2]
முதுநாரை மறைந்த தமிழ் நூல் [1]
முதுகுருகு மறைந்த தமிழ் நூல் [1]
களரியாவிரை [1][2]

இடைச்சங்கம்

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
தொல்காப்பியம் தொல்காப்பியர் இலக்கணம் கிடைத்தது [1][2]
மாபுராணம் இலக்கணம் [1][2]
இசைநுணுக்கம் சிகண்டி (அகத்தியர் சீடர்) இலக்கணம் [2] இசை இலக்கண நூல்
பூதபுராணம் இலக்கணம் [1][2]
கலி [1][2]
குருகு [1][2]
வெண்டாளி [1][2]
வியாழமாலை அகவல் [1][2]

கடைச்சங்கம்

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

எட்டுத்தொகை[3]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
நற்றிணை நற்றிணை நானூறு 175 புலவர்கள் [1][2] அகத்திணை
குறுந்தொகை 205 புலவர்கள் அகத்திணை
ஐங்குறுநூறு 5 புலவர்கள் [1][2] அகத்திணை
பதிற்றுப்பத்து 10 புலவர்கள் [1][2] புறத்திணை
பரிபாடல் பரிபாட்டு 22 புலவர்கள் வையை பற்றிய பாடல்கள் - அகத்திணை, ஏனையவை புறத்திணை பாடல்கள்
கலித்தொகை ஐவர் அகத்திணை
அகநானூறு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை பலர் அகத்திணை
புறநானூறு புறம் பலர் புறத்திணை

பத்துப்பாட்டு[4]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] புறத்திணை
பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் புறத்திணை
சிறுபாணாற்றுப்படை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புறத்திணை
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் புறத்திணை
முல்லைப்பாட்டு நப்பூதனார் அகத்திணை
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் புறத்திணை
நெடுநல்வாடை நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
குறிஞ்சிப் பாட்டு கபிலர் (சங்ககாலப் புலவர்) அகத்திணை
பட்டினப் பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகத்திணை
மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் புறத்திணை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[5]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
நாலடியார் நாலடி நானூறு, வேளாண் வேதம் சமண முனிவர்கள் அறம்/நீதி
நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் அறம்/நீதி
இன்னா நாற்பது கபிலர் அறம்/நீதி
இனியவை நாற்பது பூதஞ் சேந்தனார் அறம்/நீதி
கார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அகத்திணை
களவழி நாற்பது பொய்கையார் புறத்திணை
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் அகத்திணை
ஐந்திணை எழுபது மூவாதியார் அகத்திணை
திணைமொழி ஐம்பது கண்ணன்சேந்தனார் அகத்திணை
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் அகத்திணை
திருக்குறள் உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் திருவள்ளுவர் அறம்/நீதி
திரிகடுகம் நல்லாதனார் அறம்/நீதி
ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியார் அறம்/நீதி
பழமொழி நானூறு முன்றுரை அரையனார் அறம்/நீதி
சிறுபஞ்சமூலம் காரியாசான் அறம்/நீதி
இன்னிலை[சான்று தேவை] பொய்கையார் 20ஆம் நூற்றாண்டு[சான்று தேவை] அகத்திணை
முதுமொழிக்காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அறம்/நீதி
ஏலாதி கணிமேதாவியார் அறம்/நீதி
கைந்நிலை ஐந்திணை அறுபது புல்லங்காடனார் அகத்திணை

பிற கடைச்சங்க நூல்கள்

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
நெடுந்தொகை நானூறு [1][2]
குறுந்தொகை நானூறு [1][2]
நூற்றைம்பது கலி [1][2]
எழுபது பரிபாடல் [1][2]
கூத்து [1][2]
வரி [1][2]
சிற்றிசை [1][2]
பேரிசை [1][2]

இதர சங்க நூல்கள்

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
கூத்தநூல்(முற்கால சங்க நூல்) இலக்கணம் [2]
கூத்தநூல்(பிற்கால சங்க நூல்) சாத்தனார் இலக்கணம்
தகடூர் யாத்திரை புறத்திணை நூல்
முத்தொள்ளாயிரம் அகத்திணை மற்றும் புறத்திணை நூல்

பிற்கால நூல்கள்

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
இந்திரகாளியம்(முற்கால நூல்) இலக்கணம் [2]
இந்திரகாளியம்(பிற்கால நூல்) யமளேந்திரர் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கு முன் இலக்கணம் மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன. [6][7][8] பாட்டியல் நூல்
பஞ்சமரபு ஐந்தொகை சேறை அறிவனார் இலக்கணம் [2] இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல்
பரதசேனாபதியம் ஆதிவாயிலார் இலக்கணம் மறைந்தது [2] இசைத்தமிழ் இலக்கண நூல்
மதிவாணர் நாடகத் தமிழர் மதிவாணன் கி.பி. 1ஆம் நூற்றாண்டு இலக்கணம் [2] இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது. இந்நூல் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும்.
கணக்கு நூல் காக்கைப்பாடினியார் கணக்கியல் [9] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணக்கதிகாரம் காரிநாயனார் கணக்கியல் [9] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
ஏரம்பம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கிளரலாபம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
அதிசரம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கலம்பகம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
திரிபுவனத் திலகம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணிதரத்தினம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
சிறுகணக்கு கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் மெய்வழி சாலை ஆண்டவர்கள் வேதாந்தம் (பக்தி இலக்கியம்) [11] ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் சிற்றிலக்கியம்,

பாவினம்,

இலக்கணம்

[12] இலக்கியங்கள் இல்லாத 32 வகை சிற்றிலக்கியங்களுக்கு புதிய இலக்கியம் படைத்த நூல். 96 உடன் புதிய வகை 12 சிற்றிலக்கியங்களும் சேர்த்து 108 சிற்றிலக்கியங்கள் ஒரே புலவரால் பாடப்பெற்ற நூல்

அற/நீதி நூல்கள்

காப்பியங்கள்:

ஐப்பெருங் காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

பன்னிரண்டு திருமுறைகள்

முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

பக்தி இலக்கியங்கள்

மெய்வழி பக்தி இலக்கியங்கள்

வைணவ சமயநூல்கள்

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்

  1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
  4. திருச்சந்த விருத்தம்
  5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
  6. திருவாசிரியம்
  7. திருவாய்மொழி
  8. திருவிருத்தம்
  9. பெரிய திருவந்தாதி
  10. பெருமாள் திருமொழி
  11. திருப்பல்லாண்டு
  12. பெரியாழ்வார் திருமொழி
  13. திருப்பாவை
  14. நாச்சியார் திருமொழி
  15. திருப்பள்ளியெழுச்சி
  16. திருமாலை
  17. பெரிய திருமொழி
  18. திருக்குறுந்தாண்டகம்
  19. திருவெழுகூற்றுஇருக்கை
  20. சிறிய திருமடல்
  21. பெரிய திருமடல்
  22. அமலனாதி பிரான்
  23. கண்ணி நுண்சிறுத்தாம்பு
  24. இராமானுச நூற்றந்தாதி

சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

சைவ சித்தாந்த பண்டார சாத்திரங்கள்

கிறித்தவ மொழிபெயர்ப்பு நூல்கள்

இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்

900

  • திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
  • ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா

1100

1400

1500

1600

1700

1800

1900

  • பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
  • மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
  • நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
  • இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா

2000

காலம் ?

உலாக்கள்

  • மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

சதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை,

1. அகப்பொருள் கோவை 2. அங்கமாலை 3. அட்டமங்கலம் 4. அநுராகமாலை 5. அரசன் விருத்தம்
6. அலங்கார பஞ்சகம் 7. ஆற்றுப்படை 8. இணை மணிமாலை 9. இயன்மொழி வாழ்த்து 10. இரட்டை மணிமாலை
11. இருபா இருஃபது 12. உலா 13. உலா மடல் 14. உழத்திப்பாட்டு 15. உழிஞை மாலை
16. உற்பவ மாலை 17. ஊசல் 18. ஊர் நேரிசை 19. ஊர் வெண்பா 20. ஊன் இன்னிசை
21. எண் செய்யுள் 22. எழுகூற்றிருக்கை 23. ஐந்திணைச் செய்யுள் 24. ஒருபா ஒருபஃது 25. ஒலியந்தாதி

96 வகை சிற்றிலக்கியங்களும் பாடப்பெற்றுள்ள - திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல் - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]

பரணிகள்

கம்பர்

ஔவையார்

புராணங்கள்:

இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கண ஆங்கில நூல்கள்

  • A larger grammar of the Tamil language in both its dialects, Madras, 1858 (ஆங்கிலம்)

நிகண்டுகள்

அகராதிகள்

கலைக்களஞ்சியங்கள்

தமிழ் அறிவியல் நூல்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
  3. வாய்பாட்டுப் பாடல்கள்#எட்டுத்தொகை வாய்பாடு
  4. வாய்பாட்டுப் பாடல்கள்#பத்துப்பாட்டு வாய்பாடு
  5. வாய்பாட்டுப் பாடல்கள்#பதினெண்கீழ்க்கணக்கு வாய்பாடு
  6. பன்னிரு பாட்டியல்
  7. நவநீதப் பாட்டியல்
  8. வெண்பாப் பாட்டியல்
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 கணக்கதிகாரம்
  11. 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 11.14 11.15 11.16 11.17 11.18 11.19 11.20 11.21 11.22 11.23 11.24 11.25 11.26 11.27 11.28 11.29 11.30 11.31 11.32 11.33 11.34 11.35 11.36 11.37 11.38 11.39 11.40 11.41 11.42 11.43 11.44 11.45 11.46 11.47 11.48 11.49 11.50 11.51 11.52 11.53 11.54 11.55 11.56 11.57 11.58 11.59 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)" இம் மூலத்தில் இருந்து 2019-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191031065346/http://www.tamildigitallibrary.in/book-detail.php%3Fid%3DjZY9lup2kZl6TuXGlZQdjZt7l0M1%26tag%3D. 
  12. 12.000 12.001 12.002 12.003 12.004 12.005 12.006 12.007 12.008 12.009 12.010 12.011 12.012 12.013 12.014 12.015 12.016 12.017 12.018 12.019 12.020 12.021 12.022 12.023 12.024 12.025 12.026 12.027 12.028 12.029 12.030 12.031 12.032 12.033 12.034 12.035 12.036 12.037 12.038 12.039 12.040 12.041 12.042 12.043 12.044 12.045 12.046 12.047 12.048 12.049 12.050 12.051 12.052 12.053 12.054 12.055 12.056 12.057 12.058 12.059 12.060 12.061 12.062 12.063 12.064 12.065 12.066 12.067 12.068 12.069 12.070 12.071 12.072 12.073 12.074 12.075 12.076 12.077 12.078 12.079 12.080 12.081 12.082 12.083 12.084 12.085 12.086 12.087 12.088 12.089 12.090 12.091 12.092 12.093 12.094 12.095 12.096 12.097 12.098 12.099 12.100 12.101 12.102 12.103 12.104 12.105 12.106 12.107 12.108 12.109 12.110 திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல், (நூலாசிரியர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
  13. 13.00 13.01 13.02 13.03 13.04 13.05 13.06 13.07 13.08 13.09 13.10 13.11 13.12 13.13 13.14 13.15 13.16 13.17 13.18 13.19 13.20 13.21 13.22 13.23 13.24 13.25 "ஆதிமெய் உதய பூரண வேதாந்நம் - [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/vedha-ulpaguppu.html. 
  14. மெய்நிலைப் போதம் - நூலின் கர்த்தர்: ஞான பண்டித ஆஷிக்குல் றசூல் மகரிஷி மார்க் நாதர்(Ñāṉa paṇṭita āṣikkul ṟacūl makariṣi mārkkanātar)(1931).மதுமதீயன் பிரஸ்.மதுரை. [Rare Books Category அரிய நூல் வகை  www.tamildigitallibrary.in]
  15. "தெய்வத் தேடு கூடகம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/vedha-deivathedu-koodagam.html. 
  16. 16.00 16.01 16.02 16.03 16.04 16.05 16.06 16.07 16.08 16.09 16.10 16.11 16.12 16.13 16.14 16.15 16.16 16.17 16.18 16.19 16.20 16.21 16.22 16.23 16.24 16.25 16.26 16.27 16.28 16.29 16.30 16.31 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் - தெய்வத் திருப்பாடல்களின் திரட்சி [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/vedha-deivathiruppadalgal.html. 
  17. [https://web.archive.org/web/20210508015747/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZl3&tag=#book1/ பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் நூல்: உறக்கத்தை ஜெயங்கொண்ட ஊர் [மெய்வழிச்சபையார் வெளியீடு - தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்]]
  18. ஆதி மான்மியம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
  19. 19.0 19.1 19.2 19.3 "ஆதி மான்மியம் - ஆதியோதயத் தலைப் பருவம், ஆதியோதயப் பருவம், அழிகலிப் பருவம், முதுமொழி உதய பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/maanmiyam-index.html. 
  20. 20.0 20.1 "ஆதி மான்மியம் - வளர் குழந்நை குமார பருவம், மூலபண்டாரப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/maanmiyam2.html. 
  21. "ஆதி மான்மியம் - அகிலவலம் வரும் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/maanmiyam3.html. 
  22. "ஆதி மான்மியம் - சன்னதம் பெறு பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/maanmiyam4.html. 
  23. "ஆதி மான்மியம் - ஜீவசிம்மாசனப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது - mp3 ஒலி வடிவம்"]. http://sevichelvam.in/maanmiyam5.html. 
  24. தெய்வ கீர்த்தனைகள் (இயற்றியவர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
  25. [https://web.archive.org/web/20210508013620/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3lJh6&tag=#book1 பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அனுபவ ஞானனூல், Dt: 5-10-1955 மெய்வழி மகரந்தர் கிருஷ்ண அனந்தர் [Source: http://www.tamildigitallibrary.in/ தமிழக அரசின் - தமிழ் இணையக் கல்விக்கழகம்]]

உசாத்துணைகள்

  • மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

வெளி இணைப்புகள்