நகரத்தார் கலைக்களஞ்சியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நகரத்தார் கலைக்களஞ்சியம்
Nagarathar kalaikalanjiyam.png
2002 ஆம் ஆண்டுப் பதிப்பு
நூலாசிரியர்ச. மெய்யப்பன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகளஞ்சியம்
வெளியீட்டாளர்மெய்யப்பன் தமிழாய்வகம்
பக்கங்கள்454 பக்கங்கள்

நகரத்தார் கலைக்களஞ்சியம் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினைப் பற்றிய கலைக்களஞ்சியமாகும். இதனை மெய்யப்பன் தமிழ் ஆய்வகம் வெளியீட்டில் முனைவர் ச. மெய்யப்பன் 1998 ஆம் ஆண்டு பதிப்பித்தார். இணையாசிரியர்களாக கரு. முத்தய்யாவும் சபா. அருணாசலமும் இருந்துள்ளனர்.[1] 454 பக்கங்கள் கொண்ட இந்நூலில் மொத்தம் 551 தலைப்புகள் உள்ளன. இச்சமூகத்தில் உள்ள பெருமக்கள், ஊர்கள், பண்பாடும் வரலாறும், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், இதழ்கள் முதலிய பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. நகரத்தார் கலைக்களஞ்சியம். பின்னட்டை: மெய்யப்பன் தமிழாய்வகம். {{cite book}}: |access-date= requires |url= (help)

வெளி இணைப்புகள்