நல்வழி
Jump to navigation
Jump to search
நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ | பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா |
” |
இதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.