வந்தவழி இயந்திரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வந்தவழி இயந்திரம்
Wayback Machine
Wayback Machine logo 2010.svg.png
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைபரண்
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும் (சீனா & உருசியா அல்லாமல்)
உரிமையாளர்இணைய ஆவணகம்
பதிவு செய்தல்அவசியமில்லை
நிரலாக்க மொழிJava, Python
வெளியீடுஅக்டோபர் 24, 2001; 22 ஆண்டுகள் முன்னர் (2001-10-24)[1][2]
அலெக்சா நிலைGreen Arrow Up Darker.svg.png 167 (சனவரி 2020)[3]
தற்போதைய நிலைசெயற்பாட்டில்


வந்தவழி இயந்திரம் (English: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகத்தால் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.

வரலாறு

இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[4][5]

மேற்கோள்கள்

  1. "WayBackMachine.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. http://whois.domaintools.com/waybackmachine.org. பார்த்த நாள்: மார்ச்சு 13, 2016. 
  2. "InternetArchive.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. http://whois.domaintools.com/internetarchive.org. பார்த்த நாள்: மார்ச்சு 13, 2016. 
  3. "Archive.org Traffic, Demographics and Competitors - Alexa" இம் மூலத்தில் இருந்து 2020-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200518192525/https://www.alexa.com/siteinfo/archive.org. பார்த்த நாள்: 2020-01-14. 
  4. "Internet Archive launches WayBack Machine". Online Burma Library. 2001-10-25 இம் மூலத்தில் இருந்து 2016-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160324102039/http://www.burmalibrary.org/reg.burma/archives/200110/msg00079.html. பார்த்த நாள்: 2016-03-13. 
  5. "The Internet Archive: Building an 'Internet Library'". இணைய ஆவணகம். 2001-11-30 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 30, 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011130142035/https://archive.org/. பார்த்த நாள்: 2016-03-14. 
"https://tamilar.wiki/index.php?title=வந்தவழி_இயந்திரம்&oldid=16700" இருந்து மீள்விக்கப்பட்டது