திரு இரட்டை மணிமாலை
Jump to navigation
Jump to search
திருவிரட்டைமணிமாலை என்பது காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற நூலாகும்.[1] இந்நூல் சைவ சமய பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது.[2][3] இந்நூல் தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான இரட்டைமணிமாலையைச் சேர்ந்ததாகும்.[1] காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து இந்நூலில் எழுதியுள்ளார். [1]
காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்றதும் அற்புதத் திருவந்தாதி எனும் நூலைப் படைத்தார். அதில் பேயுருவம் பெற்றதைப் பற்றி பாடியுள்ளார். அடுத்ததாக இறைவனின் புகழைத் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார். [1]
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 http://www.tamilvu.org/slet/l4330/l41C3uri.jsp?pglink=1112&pageno=880
- ↑ "11ம் திருமுறை - திருவாலங்காட்டு [[மூத்த திருப்பதிகம்]] - திருவிரட்டை மணிமாலை".
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ "2.3. திரு இரட்டை மணிமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்".