மதுரைக் கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரைக் கோவை எனும் நூல் மதுரை நகரை சிறப்பித்துக் கூறும் சைவ இலக்கியமாகும். [1] இதனை நிம்பைச் சங்கர நாரணர் இயற்றினார். இந்நூல் காப்பிலிருந்து தொடங்கி 403 பாக்களை உடையது. இது காப்பு, களவு, கற்பு எனும் பிரிவுகளையும் உள்ளடக்கியது.

களவின் உட்பிரிவுகள்

  1. இயற்கைப் புணர்ச்சி..
  2. இடந்தலைப்பாடு
  3. பாங்கற் கூட்டம்
  4. மதியுடன் படுத்தல்
  5. குறையுறவுணர்தல்
  6. முன்னுற வுணர்தல்
  7. நாண நாட்டம்.
  8. நடுங்க நாட்டம்
  9. மடற்பகுதி .
  10. குறை நயப்பு
  11. தழை யேற்பித்தல்.
  12. பகற்குறி.
  13. பகற்குறிப் பிழைப்பு.
  14. செறிப்பறிவுறுத்தல்.
  15. இரவிற்குறி
  16. இரவிற்குறிப் பிழைப்பு.
  17. ஒருவழித் தணத்தல்.
  18. வெறியாட்டு.
  19. வரைவு முடுக்கம்.
  20. உடன்போக் கொருப்படுத்தல்
  21. உடன்போக்கு.
  22. தாயர் புலம்பல்.
  23. செவிலி கூற்று.
  24. மீட்சி.
  25. வரைபொருட் பிரிவு.


கற்பின் உட்பிரிவுகள்

  1. மணவணி
  2. இல்லிருத்தல்
  3. மணஞ் சிறப்பு
  4. பரத்தையிற் பிரிவு
  5. வினைமேற் பிரிவு
  6. உற்றுழிப் பிரிவு
  7. இணங்கலர்ப் பொருத்தல்
  8. பொருண்மேற் பிரிவு
  9. ஓதற் பிரிவு

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

மதுரைக் கோவை shaivam.org பரணிடப்பட்டது 2014-07-02 at the வந்தவழி இயந்திரம்

"https://tamilar.wiki/index.php?title=மதுரைக்_கோவை&oldid=14663" இருந்து மீள்விக்கப்பட்டது