சாத்தனார்
Jump to navigation
Jump to search
சாத்தன் சாத்து என்னும் வணிகர் கூட்டத்தில் ஒருவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுவது தமிழ்நெறி.
- பெரும்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்படும் பாண்டியன் கீரஞ்சாத்தன் ஒரு வள்ளலாகவும், போர்வீரனாகவும் விளங்கினான். புறம் 178
- வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்ட ஒல்லையூர் கிழர் மகன் பெருஞ்சாத்தன் ஒரு வள்ளல். புறம் 242
- அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்பட்ட சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் வானம் வறண்டுபோன காலத்தில் உதவிய வள்ளல் புறம் 395
- சங்ககாலப் புலவர்களில் பலர் சாத்தன் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்தனர்.
- அழிசி நச்சாத்தனார்
- ஆடுதுறை மாசாத்தனார்
- ஆலம்பேரி சாத்தனார்
- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- ஒக்கூர் மாசாத்தனார்
- கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
- கருவூர்ச் சேரமான் சாத்தன்
- கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
- சாத்தனார்
- சீத்தலைச் சாத்தனார்
- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- பிரான் சாத்தனார்
- பெருஞ்சாத்தனார்
- பெருந்தலைச் சாத்தனார்
- பெருந்தோள் குறுஞ்சாத்தன்
- பேரிசாத்தனார்
- மோசி சாத்தனார்