ஐந்திணைச் செய்யுள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐந்திணைச் செய்யுள் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது[1].

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்.

குறிப்புகள்

  1. முத்துவீரியம் பாடல் 1043

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=ஐந்திணைச்_செய்யுள்&oldid=14426" இருந்து மீள்விக்கப்பட்டது