இந்தியத் தத்துவக் களஞ்சியம்
Jump to navigation
Jump to search
இந்திய தத்துவக் களஞ்சியம் என்பது சோ. ந. கந்தசாமி அவர்கள் தொகுத்த மெய்யியல் கலைக்களஞ்சிய நூல் ஆகும். தமிழில் எழுதப்பட்ட சமய மெய்யியல் இலக்கிய நூல்கள் முதன்மைச் சான்றுகளாக எடுக்கப்பட்டு எழுதப்பட்ட இந்த நூலின் ஒரு முக்கிய சிறப்பாகும்.
உள்ளடக்கம்
முதல் தொகுதி
இரண்டாம் தொகுதி
- சாங்கியம்
- யோகம்
- நியாயம்
- வைசேடிகம்
- பூர்வமீமாம்சம்
- சத்தப் பிரமவாதம்
- திருமுறைகளில் வேதாந்தம்
- வேதாந்தம்
- பரிணாமவாதம்
- காசுமீர் சைவம்