கிருஷ்ணராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருஷ்ணராஜ்
Krishnaraj
கிருஷ்ணராஜ்.jpg
பிறப்புகிருஷ்ணராஜ்
திசம்பர் 25, 1951 (1951-12-25) (அகவை 73)
வேம்படித்தாளம், சேலம்
தேசியம்இந்தியர்
பணிபின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1984-நடப்பு
பெற்றோர்அ. ராமசாமி, வரதம்மாள்
வாழ்க்கைத்
துணை
மோகனாம்பாள்
பிள்ளைகள்ஜீவ ரேகா, கீதபிரியா

கிருஷ்ணராஜ் (Krishnaraj) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" பாடல் பாடினார். மேலும் பல பிரபலமான தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பாடியுள்ளார். 1997 இல் பொற்காலம் தமிழ்த் திரைப்படத்தின் "தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு" பாடலுக்கு, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.[1] [2]

இவர் பாடிய சில பாடல்கள்

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசிரியர் குறிப்புகள்
காதல் கோட்டை (1996) வெள்ளரிக்கா பிஞ்சு தேவா தேவா அகத்தியன்
பொற்காலம் (1997) தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து தேவா வைரமுத்து
உன்னருகே நானிருந்தால் (1999) எந்தன் உயிரே... தேவா தாமரை
பார்வை ஒன்றே போதுமே (2001) காதல் பண்ணாதீங்க பரணி பா. விஜய்
நீ பாத்துட்டு போனாலும் சுமித்ரா பா. விஜய்
கழுகு (2011) ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் யுவன் ஷங்கர் ராஜா ஸ்னேகன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ணராஜ்&oldid=8820" இருந்து மீள்விக்கப்பட்டது