மாலதி லட்சுமணன்
Jump to navigation
Jump to search
மாலதி இலட்சுமணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | ஆகத்து 27, 1973 |
பிறப்பிடம் | தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி, பாடகி |
இசைக்கருவி(கள்) | குரல் |
இணைந்த செயற்பாடுகள் | இலட்சுமன் சுருதி |
மாலதி இலட்சுமணன் (Malathy Lakshman) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]
பாடிய சில பாடல்கள்
ஆண்டு | பாடல் | திரைப்படம் | மொழி | உடன் பாடியவர் | இசையமைப்பாளர் |
---|---|---|---|---|---|
2003 | "மன்மத ராசா" | திருடா திருடி | தமிழ் | சங்கர் மகாதேவன் | தினா |
2003 | "வாடி மச்சினியே" | பார்த்திபன் கனவு | தமிழ் | சீர்காழி சிவசிதம்பரம் | வித்யாசாகர் |
2004 | "கும்பிட போன தெய்வம்" | திருப்பாச்சி | தமிழ் | சங்கர் மகாதேவன் | தினா |
2005 | "குண்டு மாங்க" | சச்சின் | தமிழ் | ஜாசி கிஃப்ட் | தேவி ஸ்ரீ பிரசாத் |
2006 | "உண்டி வில்லை கண்ணில் வச்சேன்" | பரம சிவன் | தமிழ் | சங்கர் மகாதேவன் | வித்யாசாகர் |
மேற்கோள்கள்
- ↑ http://www.mtv.com/artists/manicka-vinayagam/
- ↑ "மாலதி லட்சுமணன் பாடிய பாடல்கள்". http://spicyonion.com/singer/malathi-lakshman-songs/.
- ↑ "மாலதி லட்சுமணன்" இம் மூலத்தில் இருந்து 2017-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170503115940/http://www.lakshmansruthi.com/profilesmusic/malathy02.asp.