தினா (இசையமைப்பாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தினா
தினா.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பத்ம தினகரன்
பிறப்பு15 சனவரி 1966 (1966-01-15) (அகவை 59)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசை அமைத்துள்ளார்
இசைத்துறையில்2001 – தற்போது

தினா (தமிழ்: தினா; என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 1966 ஜனவரி 15 இல் பிறந்தார்.

ஜி. கே. வெங்கடேசு, இளையராஜா போன்றவர்களிடம் பணியாற்றினார்.

சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.‌

ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி தொடர் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.[1]

2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

ஆதாரங்கள்

  1. "Profile of Dhina". lakshmansruthi.com. Archived from the original on 2015-01-31. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
"https://tamilar.wiki/index.php?title=தினா_(இசையமைப்பாளர்)&oldid=7942" இருந்து மீள்விக்கப்பட்டது