ஜாசி கிஃப்ட்
Jump to navigation
Jump to search
ஜாசி கிஃப்ட் | |
---|---|
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஜாசி கிஃப்ட் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 2003 –நடப்பு |
ஜாசி கிஃப்ட் (Jassie Gift) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சில பாடல்களும் பாடியுள்ளார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
ஜாசி கிஃப்ட் 2012 செப்டம்பர் 12, அன்று அதுல்யா ஜஸ்ஸியை மணந்தார். அதுல்யா ஜஸ்ஸி கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.
பாடிய பாடல்கள்
தமிழில் பாடியவை
- கேட்டா கொடுக்கிற பூமி இது - சண்டக்கோழி
- உன்னப் பெத்த ஆத்தா - கேடி
- செவ்வானம் சேலை கட்டி சென்றது - மொழி
- வெயிலோடு விளையாடி - வெயில்
- அண்டங் காக்கா கொண்டக்காரி - அந்நியன்
- குண்டு மாங்க தோப்புக்குள்ளே - சச்சின்
- உந்தன் விழிமுனை - 4 ஸ்டூடண்ட்ஸ்
- லஜ்ஜாவதியே - 4 ஸ்டூடண்ட்ஸ்
- அன்னக்கிளி - 4 ஸ்டூடன்ட்ஸ்
- காட்டு புலி அடிச்சு - பேராண்மை
- கிளியே கிளியே
மேற்கோள்கள்
- ↑ "The Hindu : A real gift". 2004-04-14 இம் மூலத்தில் இருந்து 2004-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040414004850/http://www.hindu.com/thehindu/mp/2004/02/09/stories/2004020901700100.htm.
- ↑ "The Hindu : Entertainment Thiruvananthapuram / Interview : Gift of music". 2008-10-19 இம் மூலத்தில் இருந்து 2008-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081019122640/http://www.hindu.com/fr/2005/08/05/stories/2005080501140100.htm.