பெரிய கருப்பு தேவர்
Jump to navigation
Jump to search
பெரிய கருப்பு தேவர் | |
---|---|
பிறப்பு | பெரிய கருப்பு தேவர் 1936 கருமாத்தூர், மதுரை |
இறப்பு | 18 செப்டம்பர் 2012[1] சென்னை, இந்தியா | (அகவை 75)
தேசியம் | இந்தியாவின் |
பணி | நடிகர் |
பெரிய கருப்பு தேவர் என்பவர் தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். இவர் நாட்டார் பாடல்களை பாடுபவர். பிகேடி என நண்பர்களின் மத்தியில் அறியப்படுகிறார்.[1]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | Notes | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1981 | அலைகள் ஓய்வதில்லை | தமிழ் | 1990 | மல்லுவேட்டி மைனர் | தமிழ் | |||||
1990 | நானும் இந்த ஊர்தான் | தமிழ் | ||||||||
1990 | புது பாட்ட | தமிழ் | ||||||||
1992 | கவுர்ணமெட் மாப்பிள்ளை | தமிழ் | ||||||||
1992 | சோலையம்மா | தமிழ் | ||||||||
1992 | உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் | தமிழ் | ||||||||
1995 | காந்தி பிறந்த மண் | தமிழ் | ||||||||
1995 | எல்லாமே என் ராசாதான் | தமிழ் | ||||||||
1995 | மரு | தமிழ் | ||||||||
1995 | முரட்டு காளை | தமிழ் | ||||||||
1996 | சேனாதிபதி (திரைப்படம்) | தமிழ் | ள் | |||||||
1999 | அழகர்சாமி (திரைப்படம்) | தமிழ் | ||||||||
2004 | விருமாண்டி | தமிழ் | ||||||||
2007 | மணிகண்டன் | தமிழ் | ||||||||
2007 | கூடல் நகர் (2007 திரைப்படம்) | தமிழ் | ||||||||
2008 | பூ | தமிழ் | ||||||||
2009 | தோரணை | தமிழ் | பஞ்சாயத்து தலைவர்கள் | |||||||
2011 | ஆடுகளம் (திரைப்படம்) | தமிழ் | ||||||||
2012 | முரட்டு காளை | தமிழ் | சரோஜா தாத்தா |
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 "Actor Periya Karuppu Thevar passes away". kollytalk.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.