பொட்டு அம்மன்
Jump to navigation
Jump to search
பொட்டு அம்மன் | |
---|---|
இயக்கம் | ராஜரத்தினம் |
தயாரிப்பு | எஸ். மதியழகன் |
கதை | ஆர். செல்வராஜ் ஆர். பி. ரத்தன் |
இசை | சாந்தகுமார் |
நடிப்பு | வேணு ரோஜா குள்ளமணி மணிவண்ணன் பயில்வான் ரங்கநாதன் ரவிராஜா சுரேஷ் பாலா தியாகு கே. ஆர். விஜயா சுவலட்சுமி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொட்டு அம்மன் (Pottu Amman) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். விஜயா நடித்த இப்படத்தை ராஜரத்தினம் இயக்கினார். நடிகை ரோஜாவுக்கு இது நூறாவது திரைப்படமாகும்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Slap in the face for Kamal". Rediff.com. 18 August 2000. Archived from the original on 2 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- ↑ "Roja Makes A Century". Cinematoday2.itgo.com. Archived from the original on 11 December 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.