ரோஜா செல்வமணி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ரோஜா ராணி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 ஜூன் 2014 | |
முன்னவர் | கலி முது கிருஷ்ணாம நாயுடு |
தொகுதி | நகரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஸ்ரீ லதா ரெட்டி[சான்று தேவை] 17 நவம்பர் 1972 பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஆர். கே. செல்வமணி[1] |
பிள்ளைகள் | 2 |
பணி | * நடிகை
|
சமயம் | இந்து |
விருதுகள் | நந்தி விருது (1991),(1994),(1998) சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
ரோஜா செல்வமணி (பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ரோஜா 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி மற்றும் லலிதா ஆகியோருக்கு ஸ்ரீ லதா ரெட்டி என்ற பெயரில் பிறந்தார். இவருக்கு குமாரசாமி ரெட்டி மற்றும் ராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.
பின்னர், இந்த குடும்பம் ஐதராபாத்திற்கு இடம் மாறினார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
Year | Film | Role | Notes |
---|---|---|---|
1992 | செம்பருத்தி (திரைப்படம்) | செம்பருத்தி | |
1992 | சூரியன் (திரைப்படம்) | ||
1993 | உழைப்பாளி (திரைப்படம்) | விமலா | |
1994 | அதிரடிப்படை (திரைப்படம்) | ||
1994 | இந்து (திரைப்படம்) | இந்து | |
1994 | வீரா | ரூபா | |
1994 | சரிகமபத நீ | அர்ச்சனா | |
1995 | எங்கிருந்தோ வந்தான் | அர்ச்சனா | |
1995 | ராஜ முத்திரை | ||
1995 | அசுரன் | ||
1995 | ராசய்யா | அனிதா | |
1995 | மக்கள் ஆட்சி | சரசு | |
1995 | ஆயுத பூஜை (திரைப்படம்) | சிந்தமணி | |
1996 | பரம்பரை | பருவதம் | |
1996 | ராஜாளி | ||
1996 | தமிழ்ச் செல்வன் | பாத்திமா | |
1997 | வள்ளல் | ரோஜா | |
1997 | அடிமைச் சங்கிலி | ||
1997 | பாசமுல்லா பாண்டியரே | ||
1997 | கடவுள் | பார்வதி | |
1997 | அரசியல் | சுப்ரியா | |
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | ராதா | சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது[2][3] Cinema Express Award for Best Actress – Tamil |
1998 | என் ஆசாய் ரசவே | ||
1998 | வீரம் விளஞ்ச மண்ணு | ||
1998 | புதுமைப்பித்தன் | சென்பாகம் | |
1998 | காதல் கவிதை | அவராகவே | சிறப்பு தோற்றம் |
1999 | ஹவுஸ்புல் | ||
1999 | சின்ன ராஜா | ராதா | |
1999 | நெஞ்சினிலே | அவராகவே | சிறப்பு தோற்றம் |
1999 | சின்னா துரை | புஷ்பவல்லி | |
1999 | சுயம்வரம் | ஈஸ்வரி | |
1999 | Mugam | Malini | |
1999 | Ooty | Charu | |
1999 | திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | Ragini | |
1999 | அழகர்சாமி (திரைப்படம்) | Suja | |
2000 | Thirunelveli | ||
2000 | ஏழையின் சிரிப்பில் | Saroja | |
2000 | சந்தித்த வேளை | Thilaka | |
2000 | கந்தா கடம்பா கதிர்வேலா | Rupini | |
2000 | Koodi Vazhnthal Kodi Nanmai | Tamizhselvi | |
2000 | புரட்சிக்காரன் | Kanimozhi | |
2000 | Independence Day | ||
2000 | Pottu Amman | Durga | |
2001 | Looty | Geetha | |
2001 | நிலா காலம் (திரைப்படம்) | Nila's Mother | |
2001 | சொன்னால் தான் காதலா | Roja | |
2001 | Super Kudumbam | Raakku | |
2001 | Viswanathan Ramamoorthy | Meena | |
2001 | Maayan | Azhagamma | |
2001 | வீட்டோட மாப்பிள்ளை | Meena | |
2001 | மிட்டா மிராசு | Meenakshi | |
2001 | கோட்டை மாரியம்மன் (திரைப்படம்) | Kottai Mariamman | |
2002 | Angala Parameswari | பார்வதி | |
2002 | Shakalaka Baby | ||
2003 | Arasu | Sivahaamy | |
2003 | Success | Raadhika | |
2005 | மாயாவி (2005 திரைப்படம்) | Herself | Special appearance |
2005 | Karagattakkari | ||
2006 | Pasa Kiligal | Angayarkanni | |
2006 | Parijatham | Sridhar's Mother | |
2006 | Kurukshetram | Vaishnavi | |
2007 | குற்றப்பத்திரிகை (திரைப்படம்) | Geetha | |
2007 | நினைத்து நினைத்துப் பார்த்தேன் | Vikranth's mother | |
2008 | Ellam Avan Seyal | ||
2011 | காவலன் | Devika Muthu Ramalingam | |
2012 | சகுனி (தமிழ்த் திரைப்படம்) | Sreedevi's Mother | |
2013 | Masani | Rajeshwari | |
2014 | Apple Penne | Hamsavalli | |
2015 | கில்லாடி | Angayarkanni | |
2015 | Pulan Visaranai 2 | ||
2015 | En Vazhi Thani Vazhi |
மேற்கோள்கள்
- ↑ "Tamil Cinema news – 90's favourite tamil actress, she is famous in red clothe movie... Tamil Movies – Cinema seithigal". Maalaimalar.com இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130414123155/http://cinema.maalaimalar.com/2013/04/10230039/roja-selvamani-love-13-years-w.html.
- ↑ "dinakaran". 4 April 2007 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070404023849/http://www.dinakaran.com/cinema/english/highlights/2000pa2/2000-2.htm.
- ↑ http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
- தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்
- 1972 பிறப்புகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- சித்தூர் மாவட்ட நபர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
- ஆந்திரப் பிரதேச சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்