ராசய்யா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராசய்யா
இயக்கம்பி. கண்ணன்
தயாரிப்புடி. சிவா
கதைஆர். செல்வராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபுதேவா
ரோஜா
வடிவேலு
ராதிகா
விஜயகுமார்
ஒளிப்பதிவுஆர்.ராஜத்னம்
படத்தொகுப்புஅசோக் மேதா
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேசன்ஸ்]
வெளியீடுஆகஸ்டு 24, 1995
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.25 கோடி

ராசய்யா (Raasaiyya) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார்.[2][3] பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[4]

கதாப்பாத்திரம்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss)
1 திண்டுக்கல்லு இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழி வாலி 5:22
2 காதல் வானிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங் 5:41
3 கருவாட்டு மனோ, சித்ரா 5:38
4 மஸ்தானா மஸ்தானா அருண் மொழி, பவதாரிணி[7] 5:53
5 பாட்டு எல்லாம் மனோ 6:04
6 உன்ன நெனச்சு எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங் 5:13

மேற்கோள்கள்

  1. "Rasaiya ( 1995 )". Cinesouth. Archived from the original on 14 September 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  2. "தமிழக மண் தராததை இலங்கை மண் தந்தது" (in Ta). தினக்குரல்: pp. 44. 10 March 2019 இம் மூலத்தில் இருந்து 22 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240322140825/https://ibb.co/NNhHykg. 
  3. யுவராஜ், லாவண்யா (2 June 2024). "இளையராஜாவைக் கவர்ந்த கதை.. சண்டையை மறந்து பாராதிராஜாவிடம் பேச முயற்சி.. தயாரிப்பாளர் பளிச்". ABP Nadu. Archived from the original on 2 June 2024. பார்க்கப்பட்ட நாள் 7 June 2024.
  4. Vijiyan, K. (9 September 1996). "Prabhu Deva's acting played up". New Straits Times இம் மூலத்தில் இருந்து 7 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240607101523/https://news.google.com/newspapers?id=qHpaAAAAIBAJ&sjid=xh4EAAAAIBAJ&pg=5134%2C4066685. 
  5. "Raasaiyya (1995)". Raaga.com. Archived from the original on 27 February 2023. பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
  6. "Love Birds / Raasaya". AVDigital. Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 23 June 2023.
  7. Rajitha (1997-04-04). "My goal is to learn all I can about music". Rediff.com. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராசய்யா_(திரைப்படம்)&oldid=37004" இருந்து மீள்விக்கப்பட்டது