நயன்தாரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நயன்தாரா
Nayanthara at Filmfare Awards.jpg
பிறப்புடயானா மரியம் குரியன்
நவம்பர் 18, 1984 (1984-11-18) (அகவை 40)
திருவல்லா, கேரளம், இந்தியா[1][2]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2003 இன்று வரை
வாழ்க்கைத்
துணை
விக்னேஷ் சிவன் (தி. 9 சூன் 2022)
விருதுகள்கலைமாமணி விருது,[3] நந்தி விருது,[4] தமிழக அரசு திரைப்பட விருதுகள்,[5] பிலிம்பேர் விருதுகள்.
கையொப்பம்

நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[6][7][8] 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[7]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.[9][10] டயானா மரியம் குரியன் நவம்பர் 18, 1984 அன்று [11][12] கர்நாடகாவின் பெங்களூரில்,[13] குரியன் கொடியட்டுக்கும் ஓமனா குரியனுக்கும் சிரிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார்.[14][15] இவரது மூத்த சகோதரர் லெனோ ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கிறார்.[16] இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரி என்பதால் நயன்தாரா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படித்தார்.[16] இவரது குடும்பம் கேரளத்தை சேர்ந்தது, இவரது தாய்மொழி மலையாளம்.[17]

நயன்தாரா தனது பள்ளிப்படிப்பை ஜாம்நகரிலும் தில்லியிலும் படித்தார்.[18] திருவல்லாவில், திருமூலபுரத்திலுள்ள பாலிகாமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்,[19] பின்னர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் திருவல்லாவிலுள்ள மார்த் தோமா கல்லூரியில் பயின்றார்.[20][21]

நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்

ஆண்டு திரைப்படங்கள் பெயர்கள் குறிப்புகள்
2005 ஐயா செல்வி
2005 சந்திரமுகி துர்கா
2005 சிவகாசி சிறப்புத்தோற்றம்
2005 கஜினி
2006 கள்வனின் காதலி
2006 வல்லவன் ஸ்வப்னா
2006 தலைமகன்
2006 ஜோதி
2007 சிவாஜி பாடலில் சிறப்புத் தோற்றம்
2007 பில்லா
2008 யாரடி நீ மோகினி கீர்த்தி/கோமளவள்ளி
2008 குசேலன்
2008 சத்யம் தெய்வா
2008 ஏகன் மல்லிகா
2009 வில்லு ஜானவி
2009 ஆதவன் தாரா
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் சந்திரிகா
2010 கோவா சிறப்புத் தோற்றம்
2013 ராஜா ராணி ரெஜினா
2013 ஆரம்பம்
2013 எதிர்நீச்சல் பாடலில் சிறப்புத் தோற்றம்
2014 இது கதிர்வேலன் காதல் பவித்ரா
2015 இது நம்ம ஆளு
2015 மாசு என்கிற மாசிலாமணி மாலினி
2015 தனி ஒருவன் மஹிமா
2015 நானும் ரௌடி தான் காதம்பரி
2015 நண்பேன்டா ரம்யா
2015 நைட் ஷோ படப்பிடிப்பு நடைபெறுகிறது
2015 மாயா மாயா, அப்சரா
2016 திருநாள் வித்யா
2016 இருமுகன் மீரா ஜார்ஜ்
2016 காஷ்மோரா ரத்ன மாதேவி
2017 கொலையுதிற்காலம்
2017 வேலைக்காரன் மிர்னாளினி
2017 டோரா
2017 வாசுகி வாசுகி
2017 அறம் மதிவதனி இஆப
2018 காத்துவாக்குல ரெண்டு காதல் கண்மனி
2018 கோலமாவு கோகிலா கோகிலா
2018 இமைக்கா நொடிகள் அஞ்சலி விக்ரமாதித்யன்
2019 விசுவாசம் நிரஞ்சனா
2019 மிஸ்டர். லோக்கல் கீர்த்தனா வாசுதேவன்
2019 பிகில் ஏஞ்சல்
2020 தர்பார் லில்லி
மூக்குத்தி அம்மன் மூக்குத்தி அம்மன்
2021 நிழல் சர்மிலா
நெற்றிக்கண் துர்கா
அண்ணாத்த பட்டம்மாள்
2022 காத்துவாக்குல ரெண்டு காதல் கண்மணி
O2 பார்வதி

நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்

  • மனசினக்கரே
  • விஸ்மயதும்பத்து
  • நாட்டுராஜாவு
  • தஸ்கரவீரன்
  • ராப்பகல்
  • 20/20
  • பாடிகார்ட்

நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்

  • லக்ஷ்மி
  • பாஸ்
  • யோகி
  • துபாய் சீனு
  • துளசி
  • கதாநாயகடு
  • சத்யம்
  • அதுர்ஸ்
  • ஆஞ்சநேயலு

மேற்கோள்கள்

  1. "Nayanthara in Sandalwood now". The Times of India. 17 January 2010 இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226111910/https://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Nayanthara-in-Sandalwood-now/articleshow/5452870.cms%20. 
  2. Chat Transcript of Nayanthara. Sify.com (10 March 2008). Retrieved 10 April 2012.
  3. "70 artists get Kalaimamamani awards". தி இந்து. 25 February 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/70-artists-get-kalaimamani-awards/article362528.ece. பார்த்த நாள்: 6 April 2015. 
  4. "2011 Nandi Awards winners list". TOI (Times Of India). 13 October 2012. http://www.timesofindia.com/entertainment/telugu/movies/news/2011-Nandi-Awards-winners-list/amp_articleshow/16797289.cms. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Tamil Nadu announces the State Film Awards for six consecutive years". The Indian Express. 14 July 2017. http://www.indianexpress.com/article/entertainment/tamil/tamil-nadu-announces-the-state-film-awards-for-six-consecutive-years-in-surprise-movie-heres-the-complete-list-of-winners-4750350/lite/. 
  6. "Nayanthara Biodata, Husband, Marriage, Height, Weight, Age, Wiki. Article from Tamilactressdiary.com (Retrieved 01 March 2018)"
  7. 7.0 7.1 http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1
  8. http://gossip.sooriyanfm.lk/8749/2017/10/nayan.html
  9. Vats, Arushi (18 November 2019). "Top 11 unknown & interesting facts about the lady superstar Nayanthara" (in en-US) இம் மூலத்தில் இருந்து 18 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200618060802/https://www.thelivemirror.com/nayanthara-unknown-facts/. 
  10. Sri Birthday Special: Nayanthara Turns 28 பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம். Rediff.com (19 November 2012). Retrieved 10 April 2012.
  11. Happy birthday Nayantara பரணிடப்பட்டது 2 ஏப்ரல் 2015 at the வந்தவழி இயந்திரம். indiatoday.com (5 December 2008). Retrieved 10 April 2012.
  12. Birthday Special Nayantara பரணிடப்பட்டது 25 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம் rediff.com (18 November 2014)
  13. "Nayanthara in Sandalwood now". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 January 2010 இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226111910/https://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Nayanthara-in-Sandalwood-now/articleshow/5452870.cms%20. 
  14. "Tamil filmdom's top stars ' Kerala women". The Telegraph (Calcutta, India). 14 May 2006 இம் மூலத்தில் இருந்து 25 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025125032/http://www.telegraphindia.com/1060514/asp/look/story_6217361.asp. 
  15. "Nayanthara: A Dream comes true". 25 January 2005 இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226111939/https://www.indiaglitz.com/tamil. 
  16. 16.0 16.1 "Welcome to". 20 January 2007 இம் மூலத்தில் இருந்து 1 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121001070803/http://www.sify.com/movies/tamil/interview.php?id=13682609&cid=2408. 
  17. Rajendran, Sowmya (7 September 2019). "'Love Action Drama' review: Nivin-Nayanthara's romcom is out of fresh ideas" (in en). The News Minute இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110123547/https://www.thenewsminute.com/flix/love-action-drama-review-nivin-nayantharas-romcom-out-fresh-ideas-108523. 
  18. "Educational Qualifications of South Indian Actresses". 4 February 2022 இம் மூலத்தில் இருந்து 9 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221009152228/https://www.sentinelassam.com/web-stories/educational-qualifications-of-south-indian-actresses-878. 
  19. "South Actresses with High Educational Qualification" இம் மூலத்தில் இருந்து 9 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221009152729/https://www.indiaherald.com/Movies/Read/994470606/South-Actresses-with-High-Educational-Qualification. 
  20. rediff.com: Meet Rajnikanth's new heroine! பரணிடப்பட்டது 18 மே 2013 at the வந்தவழி இயந்திரம். Rediff.com. Retrieved 10 April 2012.
  21. "From Diana to Nayanthara: The Making of A 'Lady Superstar'". 26 January 2020 இம் மூலத்தில் இருந்து 7 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220907084959/https://www.huffpost.com/archive/in/entry/nayanthara-lady-superstar_in_5e2abf53c5b6779e9c30d673. 

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
நயன்தாரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=நயன்தாரா&oldid=22967" இருந்து மீள்விக்கப்பட்டது