யாரடி நீ மோகினி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
யாரடி நீ மோகினி | |
---|---|
இயக்கம் | ஏ. ஜவஹர் |
தயாரிப்பு | என்.வி. பிரசாத் அசோக் குமார் |
கதை | செல்வராகவன் |
இசை | யுவன் சங்கர் ராஜா தரண் குமார் (2 பாடல்கள்) |
நடிப்பு | தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார், ரகுவரன், கருணாஸ், சரண்யா மோகன் |
ஒளிப்பதிவு | சித்தார்த் |
படத்தொகுப்பு | ஆந்தனி |
விநியோகம் | ஆர்.கே. தயாரிப்பு |
வெளியீடு | ஏப்ரல் 4, 2008[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாரடி நீ மோகினி (Yaaradi Nee Mohini) 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா, மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
- தனுஷ் - வாசு
- நயன்தாரா - கீர்த்தி (கோமலவள்ளி)
- ரகுவரன் - வாசுவின் தந்தை
- கார்த்திக் குமார் - சீனு
- கே. விஸ்வநாத் - கீர்த்தியின் தாத்தா
- கருணாஸ் - கணேஷ்
- சரண்யா மோகன் - பூஜா (ஆனந்தவள்ளி)
- சுகுமாரி - பாட்டி
- மனோபாலா - பாலு
பெற்ற விருதுகள்
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்
பாடல்கள்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் (நி:நொ) |
1 | "எங்கேயோ பார்த்த" | நா. முத்துக்குமார் | உதித் நாராயண் | 5:27 |
2 | "ஓ பேபி ஓ பேபி" | ஹரிசரண், நவீன், ஆண்ட்ரியா ஜெரெமையா, பார்கவி | 5:44 | |
3 | "ஒரு நாளைக்குள்" | கார்த்திக், ரீட்டா | 5:45 | |
4 | "பாலக்காடு பக்கத்திலே" (மீளுருவாக்கப் பாடல்) | கண்ணதாசன் | ஹரிசரண், சுசித்ரா, வினயா | |
5 | "வெண்மேகம் பெண்ணாக" | நா. முத்துக்குமார் | ஹரிஹரன் | 4:40 |
6 | "நெஞ்சை கசக்கி" | உதித் நாராயண், சுசித்ரா | 5:11 |
ஆதாரங்கள்