கே. விஸ்வநாத்
Jump to navigation
Jump to search
கே. விஸ்வநாத் | |
---|---|
பிறப்பு | காசினாதுணி விஸ்வநாத் 19 பெப்ரவரி 1930 பெடுபுலிவாரு, ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 2 பெப்ரவரி 2023 | (அகவை 92)
பணி | ஒலி வடிவமைப்பாளர் இயக்குனர் எழுத்தாளர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1957–தற்போது |
விருதுகள் | தாதாசாகெப் பால்கே விருது (2016) பத்மசிறீ தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா நந்தி விருது தென்னக பிலிம்பேர் விருது மதிப்புறு முனைவர் பட்டம் சர்வதேச மரியாதை |
கே. விஸ்வநாத் (K. Viswanath; 19 பெப்ரவரி 1930 – 2 பெப்ரவரி 2023) இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களை இயக்கியும் நடித்தார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) ஆகியவை '100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.[1]
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.[2]
திரைப்பட வரலாறு
தெலுங்கு
- சங்கராபரணம், 1979
- சாகர சங்கமம்
தமிழ்
- சலங்கை ஒலி, 1983
- சிப்பிக்குள் முத்து, 1985
- குருதிப்புனல்
- முகவரி
- பாசவலை, 1995
- ராஜபாட்டை
- சிங்கம் 2
- யாரடி நீ மோகினி
- உத்தம வில்லன், 2015
- லிங்கா
மேற்கோள்கள்
- ↑ 100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time|Movies News Photos-IBNLive பரணிடப்பட்டது 2013-04-24 at the வந்தவழி இயந்திரம். Ibnlive.in.com (17 April 2013). Retrieved on 2013-07-28.-CNN-IBN list of hundred greatest Indian films of all time.
- ↑ K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1930 பிறப்புகள்
- 2023 இறப்புகள்
- தெலுங்கு மக்கள்
- குண்டூர் மாவட்ட நபர்கள்
- தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்
- நந்தி விருதுகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்