சிங்கம் 2 (திரைப்படம்)
சிங்கம் 2 | |
---|---|
சிங்கம் 2 முன்னோட்ட படம் | |
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | எஸ்.லக்ஸ்மன் குமார் |
கதை | ஹரி (இயக்குனர்) |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | சூர்யா ஹன்சிகா மோட்வானி அனுஷ்கா செட்டி சந்தானம் |
ஒளிப்பதிவு | ப்ரியன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | பிரின்ஸ் பிக்சர்ஸ் |
விநியோகம் | பிரின்ஸ் பிக்சர்ஸ் (தமிழ்நாடு) ஸ்டுடியோ கிரீன் (தெலுங்கு பதிப்பு) |
வெளியீடு | 5 சூலை 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹45 கோடி (அமெரிக்க $ 6.9 மில்லியன்) [1] |
மொத்த வருவாய் | ₹122 கோடி (அமெரிக்க $ 35 மில்லியன்) [2][3] |
சிங்கம் 2 (Singam II) 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்.[4] கதாபாத்திரங்களாக சூர்யா, ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.[5]
நடிகர்கள்
- சூர்யா - துரை சிங்கம்
- ஹன்சிகா மோட்வானி - சத்யா
- அனுஷ்கா செட்டி - காவியா
- டேனி சபானி
- விவேக் - ஏழுமலை
- சந்தானம்
- ரகுமான்
- முகேஷ் ரிஷி
- ராதா ரவி - துரை சிங்கத்தின் தந்தை
- நாசர் - மகாலிங்கம்; காவியாவின் தந்தை
- விஜயகுமார்
- நிழல்கள் ரவி
- தலைவாசல் விஜய்
- மனோரமா - காவியாவின் பாட்டி
- ஜானகி சபேஷ் - காவியாவின் தாய்
- சுமித்ரா
- மன்சூர் அலி கான்
- ஸ்ரீனிவாசன்
- யுவராணி - துரைசிங்கத்தின் சகோதரி
- சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி
படப்பிடிப்பு
இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.[6]
கதைச் சுருக்கம்
துரை சிங்கம் (சூர்யா) தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.
ஒலிப்பதிவு
சிங்கம் 2 | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 2 ஜூன் 2013 |
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | ஜெமினி ஆடியோ |
இசைத் தயாரிப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
சிங்கம் படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களே சிங்கம் 2 படத்திற்கும் இசை அமைகின்றார்.[7][8] பாடல்கள் அதிகாரபூர்வமாக 2 ஜூன் 2013 அன்று வெளியிடப்பட்டது..[9][10]
அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரி எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா அவர்கள்.[11]
பாடல்களின் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் (கள்) | நீளம் | |||||||
1. | "புரியவில்லை" | சுவேதா மோகன் | 4:28 | |||||||
2. | "வாலே வாலே" | சங்கர் மகாதேவன் | 4:32 | |||||||
3. | "அச்சமில்லை" | தேவி ஸ்ரீ பிரசாத் | 3:11 | |||||||
4. | "சிங்கம் டான்ஸ்" | தேவி ஸ்ரீ பிரசாத், பாபா சேகல், ஷர்மிளா | 4:19 | |||||||
5. | "விதை போல" | ஹரிஹரன் | 4:48 | |||||||
6. | "கண்ணுக்குள்ளே" | ஜாவேத் அலி, பிரியா ஹிமேஷ், சைமன் | 4:19 | |||||||
மொத்த நீளம்: |
25:37 |
மேற்கோள்கள்
- ↑ "Singam 2 gets good first day collections". The Times of India. 6 July 2013 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029191902/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-08/news-interviews/40442739_1_tamil-version-telugu-yamudu. பார்த்த நாள்: 9 July 2013.
- ↑ "Singam 2 joins 200 crore club". Metromasti. http://www.metromasti.com/kollywood/news/Singam-2-joins-100-crore-box-office-total-collections-worldwide/30804. பார்த்த நாள்: 14 August 2013.
- ↑ Box office / business for Singam 2 (2013). imdb.com
- ↑ "Shot Cuts: More on Singam-2". The Hindu. 25 April 2012 இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130208021601/http://www.thehindu.com/arts/cinema/article3352549.ece. பார்த்த நாள்: 20 May 2012.
- ↑ "Hansika in 'Singam 2'?". IndiaGlitz. 28 January 2012 இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120130034602/http://www.indiaglitz.com/channels/tamil/article/77255.html. பார்த்த நாள்: 20 May 2012.
- ↑ "'Singam 2' to roll after 'Maatraan'". IndiaGlitz. 25 April 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426233323/http://www.indiaglitz.com/channels/tamil/article/81381.html. பார்த்த நாள்: 20 May 2012.
- ↑ "Baba Sehgal to sing in Suriya's Singam 2". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029205620/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-23/news-interviews/37960335_1_anushka-and-hansika-singam-music-composer. பார்த்த நாள்: 2013-05-14.
- ↑ "Baba Sehgal Backs to Singam Crew". Box Office Noon. http://www.boxofficenoon.org/2013/05/baba-sehgal-coming-for-singam-2-song.html. பார்த்த நாள்: 2013-05-16.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "’Singam II’ to be released in June". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/features/singam-ii-to-be-released-in-june/article4709014.ece. பார்த்த நாள்: 2013-05-13.
- ↑ சிங்கம் II இசை - ஒரு பார்வை [தொடர்பிழந்த இணைப்பு]
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 2013 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- சுமித்ரா நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- ஹரி இயக்கிய திரைப்படங்கள்