சுவேதா மோகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுவேதா மோகன்
Shweta Mohan.jpg
சுவேதா மோகன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுவேதா
பிறப்புநவம்பர் 19, 1986 (1986-11-19) (அகவை 38)
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி

சுவேதா மோகன் ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.[1]

சில தமிழ் பாடல்கள்

  • கனவே - சென்னையில் ஒரு நாள்
  • கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
  • சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
  • யம்மா யம்மா - 7ஆம் அறிவு
  • அமளி துமளி - கோ
  • நீ கோரினால் - 180
  • நீ முத்தம் ஒன்று - போக்கிரி
  • மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
  • குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
  • இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)

மேற்கோள்கள்

  1. Vijayakumar, Sindhu (30 January 2010). "Shweta Mohan is happy". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/music/Shweta-Mohan-is-happy/articleshow/5513702.cms. பார்த்த நாள்: 7 May 2010. 
"https://tamilar.wiki/index.php?title=சுவேதா_மோகன்&oldid=8890" இருந்து மீள்விக்கப்பட்டது