முகவரி (திரைப்படம்)
முகவரி | |
---|---|
இயக்கம் | வி. இசட். துரை |
தயாரிப்பு |
|
கதை | பாலகுமரன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம்[1] |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 19, 2000 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முகவரி (Mugavaree) என்பது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வி. இசட். துரை இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி காதல் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[3]
இந்த திரைப்படம் 19 பிப்ரவரி 2000 இல் வெளியிடப்பட்டது,[4] மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது,[5] சிறந்த குடும்பத் திரைப்படம் மற்றும் பிருந்தா, சிறந்த நடன இயக்குனருக்கான இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றது.
கதை
இப்படத்தில் ஸ்ரீதர் (அஜித் குமார்) ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சியில் கடக்கும் லட்சியம், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முரண்பட்ட உணர்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.
நடிகர்கள்
- அஜித் குமார் - ஸ்ரீதர்
- ஜோதிகா - விஜி சந்திரசேகர்
- ரகுவரன் - சிவா
- கே. விஸ்வநாத் - ஸ்ரீதரின் அப்பா
- மணிவண்ணன் - சிடி கடை உரிமையாளர்
- விவேக் - ரமேஷ்
- கொச்சி ஹனீஃபா
- சித்தாரா - சாந்தா
- ஜெய்கணேஷ் - சந்திரசேகர்
- பாத்திமா பாபு - விஜியின் அம்மா
பாடல்கள்
முகவரி | |
---|---|
இசை
| |
வெளியீடு | 2000 |
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் |
ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "ஏ! கீச்சு கிளியே" | ஹரிஹரன் | 6:22 | |||||||
2. | "ஏ நிலவே நிலவே" | உன்னிமேனன் | 4:13 | |||||||
3. | "ஓ நெஞ்சே" | ஹரிஹரன், சுவர்ணலதா | 5:54 | |||||||
4. | "ஆண்டே நூற்றாண்டே" | நவீன் | 7:15 | |||||||
5. | "பூ விரிஞ்சாச்சு" | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 5:48 |
மேற்கோள்கள்
- ↑ "Mugavari" இம் மூலத்தில் இருந்து 29 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180929173608/http://movies.bizhat.com/review_mugavari.php.
- ↑ "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!" (in ta). 30 January 2022 இம் மூலத்தில் இருந்து 7 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220207191919/https://zeenews.india.com/tamil/photo-gallery/actor-ajiths-movies-released-in-february-380836.
- ↑ "Mugavari" இம் மூலத்தில் இருந்து 10 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211110232423/https://gaana.com/album/mugavari-tamil-2019.
- ↑ "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!" (in ta). 30 January 2022 இம் மூலத்தில் இருந்து 7 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220207191919/https://zeenews.india.com/tamil/photo-gallery/actor-ajiths-movies-released-in-february-380836.
- ↑ Shobha Warrier (6 March 2000). "The hero as a human being" இம் மூலத்தில் இருந்து 19 June 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100619130010/http://www.rediff.com/movies/2000/mar/06muga.htm.
வெளி இணைப்புகள்
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ் காதல் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- ஜோதிகா நடித்த திரைப்படங்கள்