சீர்காழி கோ. சிவசிதம்பரம்
Jump to navigation
Jump to search
சீர்காழி கோ. சிவசிதம்பரம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சீர்காழி கோ. சிவசிதம்பரம் |
---|---|
பிறந்ததிகதி | 8 சூன் 1959 |
கல்வி நிலையம் | Trinity Laban Conservatoire of Music and Dance |
வகை | கருநாடக இசை |
சீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
விருதுகள்
- கலைமாமணி விருது
- தமிழ் இசை வேந்தர் பட்டம்
- பத்மசிறீ விருது
- இசைப்பேரறிஞர் விருது, 2014. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1][2]
மேற்கோள்கள்
- ↑ “More need to be done to promote Tamil Isai’’
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.