சரண்யா மோகன்
Jump to navigation
Jump to search
சரண்யா மோகன் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 19, 1989 ஆலப்புழா, கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அப்பு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1997–1998; 2005; 2008–தற்போது |
சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி19, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.[1]
வாழ்க்கை
சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார்[2] இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.
திரைப்பட வரலாறு
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
1997 | காதலுக்கு மரியாதை | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1998 | ஹரிகிருஷ்ணாஸ் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் | |
2005 | ஒரு நாள் ஒரு கனவு | தமிழ் | ||
2008 | யாரடி நீ மோகினி | பூஜா (ஆனந்தவள்ளி) | தமிழ் | பரிந்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தமிழ்) பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) |
2008 | ஜெயம் கொண்டான் | அர்சசனா | தமிழ் | |
2008 | மகேஷ், சரண்யா மற்றும் பலர் | கீர்த்தனா | தமிழ் | |
2008 | பஞ்சாமிர்தம் | சீதா | தமிழ் | |
2009 | அஆஇஈ | ஈஸ்வரி | தமிழ் | |
2009 | வெண்ணிலா கபடிகுழு | கிராமத்துப் பெண் | தமிழ் | |
2009 | ஈரம் | திவ்யா சிறீராமன் | தமிழ் | |
2009 | ஆறுமுகம் | மல்லிகா | தமிழ் | |
2009 | வில்லேஜூலோ வினாயகடு | காவ்யா | தெலுங்கு | |
2009 | கேமிஸ்ட்ரி | பார்வதி | மலையாளம் | |
2010 | ஹாப்பி ஹாப்பி கா | பிரியா | தெலுங்கு | |
2010 | கல்யாண்ராம் கதை | ஹரிதா | தெலுங்கு | |
2011 | நாடகமே உலகம் | நந்தனா | மலையாளம் | |
2011 | அழகர்சாமியின் குதிரை | ராணி | தமிழ் | |
2011 | வேலாயுதம் | காவேரி | தமிழ் | |
2011 | ஒஸ்தி | நிர்மலா | தமிழ் | |
2013 | கோளாகலம் | ரம்யா | தமிழ் | |
2014 | சுயம் | செல்வி | தமிழ் | தயாரிப்பில் |
ஆதாரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219070851/http://www.mathrubhumi.com/movies/interview/39887/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217135530/http://www.mathrubhumi.com/movies/interview/227886/#storycontent.