கோவா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோவா | |
---|---|
Theaterical Poster | |
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு | சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கதை | வெங்கட் பிரபு |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜெய் வைபவ் அரவிந்த் ஆகாஷ் பிரேம்ஜி அமரன் சம்பத் ராஜ் சினேகா பியா பாஜ்பாய் மெலானி ஜேம்ஸ் மே, மேரி |
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | கே. எல். பிரவீன் என். பி. சிறீகாந்த் |
கலையகம் | ஆக்கர் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் ஆக்கர் பிக்சர் ப்ரொடக்சன்சு கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 29, 2010 |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | வார்ப்புரு:Film India |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ.8 கோடிகள் |
மொத்த வருவாய் | ரூ.18 கோடிகள் |
ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.[1] வெங்கட் பிரபுவின் எழுத்திலும், இயக்கத்திலும் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம்.[2]
மேற்கோள்கள்
- ↑ "கோவா – விமர்சனம்". என்வழி. 31 சனவரி 2010. http://www.envazhi.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/. பார்த்த நாள்: 07 சனவரி 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கேபிள் சங்கர் (30 சனவரி 2010). "கோவா – திரை விமர்சனம்". கேபிள் சங்கர். http://www.cablesankaronline.com/2010/01/blog-post_206.html. பார்த்த நாள்: 07 சனவரி 2013.