சக்தி சரவணன்
Jump to navigation
Jump to search
சக்தி சரவணன் | |
---|---|
இயக்குநர் வெட்கட்பிரபுவுடன் சக்தி சரவணன் | |
பிறப்பு | 20 நவம்பர் 1969 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை |
பணி | ஒளிப்பதிவாளர் |
வாழ்க்கைத் துணை | ஹேமலதா (தி.1992-தற்போது வரை) |
பிள்ளைகள் | சிறீநாராயணன் , சிறீ வெங்கட் |
சக்தி சரவணன் (Sakthi Saravanan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் வெங்கட் பிரபு மற்றும் எம். ராஜேஷ் ஆகிய இயக்குனர்களுடனான பணிக்காக மிகவும் பிரபலமானவர். [1] [2] சென்னை 600028, சரோஜா, சிவா மனசுல சக்தி, கோவா, பாஸ் எங்கிற பாஸ்கரன் போன்ற விமர்சனத்துக்கு ஆளான படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக இருந்தார். இவர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் ஒளிப்பதிவாகராகவும் இருந்தார்.
திரைப்படவியல்
ஒளிப்பதிவாளராக திரைப்படங்கள்
- சென்னை 600028 (2007)
- சரோஜா (2008)
- சிவா மனசுல சக்தி (2009)
- கோவா (2010)
- பாஸ் என்கிற பாஸ்கரன் (2010)
- மங்காத்தா (2011)
- ஆல் இன் ஆல் அழகு ராஜா (2013)
- பிரியாணி (2014)
- ஜில் (2015)
- கடவுள் இருக்கான் குமாரு (2016)
- தேவராட்டம் (2019)
- கசடதபற (TBA)
நடிகராக
- தட்றோம் தூக்றோம் (2020)
விருதுகள்
- சிறந்த ஒளிப்பதிவாளர் - மங்காத்தா
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சக்தி சரவணன்
- "Sakthi Saravanan interview" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. (181 KB)
- சக்தி சரவணன் இமோவிஹால்