நிலா காலம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நிலா காலம் | |
---|---|
இயக்கம் | காந்தி கிருஷ்ணா |
தயாரிப்பு | மீடியா டிரீம்ஸ் |
கதை | சுஜாதா |
இசை | சங்கீதா ராஜன் |
நடிப்பு | ரஞ்சினி தினேஷ் உதய ராஜ் |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர் செல்வம் |
வெளியீடு | சனவரி 29, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிலா காலம் (Nila Kaalam) 2001ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை காந்தி கிருஷ்ணா இயக்கினார். உதய ராஜ் சிறந்த குழந்தை நட்சத்திருத்திற்கான தேசிய விருதினை இப்படத்திற்காக வென்றார்.[1][2] எழுத்தாளர் சுஜாதாவின் அன்று உன் அருகில் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[3]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
- ↑ http://pib.nic.in/archieve/lreleng/lyr2001/rdec2001/11122001/r111220013.html
- ↑ "Meet the creator of Ananda Thandavam". Rediff.com. 23 March 2009. Archived from the original on 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.
- ↑ Joseph, Raveena; Ramanujam, Srinivasa (13 November 2015). "Child stars on the big screen". The Hindu. Archived from the original on 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.