காந்தி கிருஷ்ணா

காந்தி கிருஷ்ணா (Gandhi Krishna) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனராவார்.[1] இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் சங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்த பின்னர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளார்.[2][3]

திரைப்பட பட்டியல்

ஆண்டு படம் மொழி குறிப்பு
2001 நிலா காலம் தமிழ்
2004 செல்லமே தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் தமிழ்
2013 கரிகாலன் தமிழ் படபிடிப்பில்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=காந்தி_கிருஷ்ணா&oldid=20888" இருந்து மீள்விக்கப்பட்டது