ஹரிணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹரிணி
Singer harini pic.jpg
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 45)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1995 –தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திப்பு
பிள்ளைகள்2
வலைத்தளம்
Harini Profile

ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹரிணி&oldid=9127" இருந்து மீள்விக்கப்பட்டது