திப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திப்பு
இயற்பெயர்ஏகாம்பரேஷ்
பிற பெயர்கள்திப்பு
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2002 - நடப்பு

திப்பு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர்.[1] இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் அபயங்கர் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Tippu, IMDb, retrieved 2008-11-28

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திப்பு&oldid=8930" இருந்து மீள்விக்கப்பட்டது