கடல் பூக்கள்
Jump to navigation
Jump to search
கடல் பூக்கள் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி மனோஜ் பிரதியுஷா சிந்து உமா ஜனகராஜ் சந்தான பாரதி ஷ்யாம் கணேஷ் வையாபுரி ஜோதி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடல் பூக்கள் (Kadal Pookkal) 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1] முரளி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பாரதிராஜாவுக்கு கிடைத்தது.[2] முரளியும் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
==திரைப்படம் முழுவதும் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது. [4]
மேற்கோள்கள்
- ↑ "Kadal pookkal ( 2001 )". Cinesouth. Archived from the original on 26 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "48th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived (PDF) from the original on 24 September 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ "State Government awards for 2000–2002". Music India Online. 2 September 2008. Archived from the original on 22 December 2008. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ "Kadal Pookkal". Sify. Archived from the original on 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 19 November 2013.