நிழல்கள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நிழல்கள் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். எஸ். சிகாமணி (மனோஜ் கிரியேஷன்ஸ்) |
கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சந்திரசேகர் ரோஹினி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
வெளியீடு | நவம்பர் 6, 1980 |
நீளம் | 3859 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிழல்கள் (Nizhalgal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.
நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.[1]
நடிகர்கள்
- நிழல்கள் ரவி
- ரோஹினி[2]
- ராஜசேகர்
- சந்திரசேகர்
பாடல்கள்
திரைப்படத்தின் பாடல் இசை மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படத்தில் கெடாரம் ராகத்தில் அமையப்பெற்ற "இது ஒரு பொன் மாலை" பாடல் வைரமுத்து எழுதினார், இப்பாடல் அவரது திரைப்பட அறிமுகமாகும்.
எண். | பாடல் | பாடகர் | நீளம் | வரிகள் |
---|---|---|---|---|
1 | "இது ஒரு பொன்மாலை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:20 | வைரமுத்து (அறிமுகம்) |
2 | "தூரத்தில் நான் கண்ட உன்முகம்" | எஸ். ஜானகி | 05:05 | பஞ்சு அருணாசலம் |
3 | "மடை திறந்து " | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:21 | வாலி, (பல்லவி மணிவண்ணன்) [3] |
4 | "பூங்கதவே தாழ்திறவாய்" | தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் | 04:27 | கங்கை அமரன் |
மேற்கோள்கள்
- ↑ "பாரதிராஜாவுக்காக படம் எடுத்த இளையராஜா!". குங்குமம். 6 சனவரி 2014. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=6449&id1=67&issue=20140106. பார்த்த நாள்: 22 மே 2021.
- ↑ "மீண்டும் நடிக்க வருகிறார் நிழல்கள் ரோகிணி". தினமலர். 8 ஆகஸ்ட் 2014 இம் மூலத்தில் இருந்து 16 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150916023744/http://cinema.dinamalar.com/tamil-news/20819/cinema/Kollywood/Nizhalgal-Rohini-returns-back-to-cinema.htm. பார்த்த நாள்: 22 மே 2021.
- ↑ "'மடைதிறந்து….' – இது மணிவண்ணன் பாட்டு!" (in ta). Envazhi. 16 June 2013 இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190109111241/http://www.envazhi.com/manivannan-a-lyricist-too/.