வேதம் புதிது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேதம் புதிது
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புச. இரங்கராஜன்
கதைகண்ணன்
நடிப்புசத்யராஜ்
அமலா
சாருஹாசன்
ராஜா
நிழல்கள் ரவி
ஜனகராஜ்
ஒளிப்பதிவுபி. கண்ணன்[1]
வெளியீடு1987
ஓட்டம்130 நிமிடங்கள்[1]
மொழிதமிழ்

வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

வகை

கிராமப்படம் / கலைப்படம்

இசை

தேவேந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதினார்.[2][3] பாரதிராஜா எப்பொழுதும் இணைந்து பணி செய்யும் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார்.[4] "கண்ணுக்குள் நூறு நிலவா" சண்முகப்பிரியா இராகத்திலும்,[5][6] "சந்திக்கத் துடித்தேன்" பூர்விகல்யாணி இராகத்திலும் அமைந்திருந்தது.[7]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணுக்குள் நூறு நிலவா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:14
2. "மந்திரம் சொன்னேன்"  மனோ, எஸ். ஜானகி 4:53
3. "புத்தம் புது ஓலை"  சித்ரா 4:55
4. "மாட்டு வண்டி சாலை"  மலேசியா வாசுதேவன் 4:06
5. "சந்திக்கத் துடித்தேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:58
மொத்த நீளம்:
24:06

விருதுகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "35th National Film Festival, 1988" இம் மூலத்தில் இருந்து 14 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814103528/http://www.dff.nic.in/images/Documents/82_35thNfacatalogue.pdf. 
  2. "Vedham Pudhidhu (1987)" இம் மூலத்தில் இருந்து 7 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120907211745/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001983. 
  3. "Vedham Pudhithu Tamil Film LP VInyl Record by Devendran" இம் மூலத்தில் இருந்து 11 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210911120502/https://macsendisk.com/product/vedham-pudhithu-tamil-film-lp-vinyl-record-by-devendran/. 
  4. Kolappan, B. (23 July 2020). "Bharathiraja and Ilaiyaraaja to work together after 28 years". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210127181114/https://www.thehindu.com/news/national/tamil-nadu/bharathiraja-and-ilaiyaraaja-to-work-together-after-28-years/article32166767.ece. 
  5. Charulatha Mani (2 September 2011). "A Raga's Journey – Sacred Shanmukhapriya". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141005141410/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sacred-shanmukhapriya/article2418290.ece. 
  6. Saravanan, T. (20 September 2013). "Ragas hit a high". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece. 
  7. Charulatha Mani (29 March 2013). "For a calm mind". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220129061944/https://www.thehindu.com/features/friday-review/music/for-a-calm-mind/article4561428.ece. 
"https://tamilar.wiki/index.php?title=வேதம்_புதிது&oldid=37856" இருந்து மீள்விக்கப்பட்டது