சம்சாரம் அது மின்சாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சம்சாரம் அது மின்சாரம்
இயக்கம்விசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
மெ. சரவணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுவரன்
லட்சுமி
டெல்லி கணேஷ்
மனோரமா
கமலா காமேஷ்
விசு
திலீப்
கிஷ்மு
காஜா ஷெரிப்
வாகை சந்திரசேகர்
குள்ளமணி
ஓமகுச்சி நரசிம்மன்
ராஜ் சங்கர்
மாதுரி
லலிதா சர்மா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புபால் துரைசிங்கம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுசூலை 18, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

குடும்பப்படம்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "ஜானகி தேவி"  கே. எஸ். சித்ரா 4:09
2. "அழகிய அண்ணி"  பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா 4:04
3. "சம்சாரம் அது மின்சாரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:05
4. "கட்டிக் கரும்பே கண்ணா"  வாணி ஜெயராம் 4:59
5. "ஊர தெரிஞ்சிக்கிட்டேன்"  மலேசியா வாசுதேவன் 3:56
மொத்த நீளம்:
23:13

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=samsaram%20adhu%[தொடர்பிழந்த இணைப்பு]

வார்ப்புரு:ஏவிஎம்

"https://tamilar.wiki/index.php?title=சம்சாரம்_அது_மின்சாரம்&oldid=33094" இருந்து மீள்விக்கப்பட்டது