காவலன் அவன் கோவலன்
Jump to navigation
Jump to search
காவலன் அவன் கோவலன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | விசு |
தயாரிப்பு | கே. ராஜகோபால் |
கதை | விசு |
திரைக்கதை | விசு |
இசை | விஜயானந்த் |
நடிப்பு | பிரபு ரேகா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ்-குமார் |
கலையகம் | கேஆர்ஜி மூவிசு |
விநியோகம் | கேஆர்ஜி மூவிசு |
வெளியீடு | மே 27, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவலன் அவன் கோவலன் விசு இயக்கத்தில் 1987ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, ரேகா, மாதுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜயானந்த் இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Kavalan Avan Kovalan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
- ↑ "Kavalan Avan Kovalan". gomolo.com. Archived from the original on 2013-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.