விசு
விசு | |
---|---|
பிறப்பு | மீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்[1] 1 சூலை 1945 [2] தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 22 மார்ச்சு 2020 | (அகவை 74)
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1981-2016 |
வாழ்க்கைத் துணை | சுந்தரி (திருமணம்.1975-2020) |
பிள்ளைகள் | லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா |
விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]
திரை வாழ்க்கை
இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.
திரைத்துறையில்
ஆண்டு | திரைப்படம் | திரைத்துறை | கதாப்பாத்திரம் | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்குனர் | எழுத்தாளர் | நடிகர் | ||||
1977 | பட்டினப்பிரவேசம் | ![]() |
![]() |
![]() |
||
1978 | சதுரங்கம் | ![]() |
![]() |
![]() |
||
1980 | அவன் அவள் அது | ![]() |
![]() |
![]() |
||
1980 | மழலைப் பட்டாளம் | ![]() |
![]() |
![]() |
||
1981 | தில்லு முல்லு | ![]() |
![]() |
![]() |
||
1981 | நெற்றிக்கண் | ![]() |
![]() |
![]() |
||
1981 | கீழ்வானம் சிவக்கும் | ![]() |
![]() |
![]() |
||
1981 | குடும்பம் ஒரு கதம்பம் | ![]() |
![]() |
![]() |
சிறீனிவாச ராகவன் | |
1982 | கண்மணி பூங்கா | ![]() |
![]() |
![]() |
ராம்குமார் | |
1982 | சிம்லா ஸ்பெஷல் | ![]() |
![]() |
![]() |
||
1982 | மணல் கயிறு | ![]() |
![]() |
![]() |
உத்திரமேரூர் நாரதர் நாயுடு | |
1982 | புதுக்கவிதை | ![]() |
![]() |
![]() |
||
1983 | டௌரி கல்யாணம் | ![]() |
![]() |
![]() |
கணேஷ் | |
1984 | நல்லவனுக்கு நல்லவன் | ![]() |
![]() |
![]() |
ஓனர் கங்காதரன் | |
1984 | புயல் கடந்த பூமி | ![]() |
![]() |
![]() |
நமச்சிவாயன் | |
1984 | ராஜதந்திரம் | ![]() |
![]() |
![]() |
பைரவன் | |
1984 | வாய்ச்சொல்லில் வீரனடி | ![]() |
![]() |
![]() |
வேங்கைபுலி வரதாச்சாரி | |
1984 | நாணயம் இல்லாத நாணயம்' | ![]() |
![]() |
![]() |
வீரபாண்டி | |
1984 | ஊருக்கு உபதேசம் | ![]() |
![]() |
![]() |
சங்கரன் | |
1985 | புதிய சகாப்தம் | ![]() |
![]() |
![]() |
ராமதசரதன் | |
1985 | அவள் சுமங்கலிதான் | ![]() |
![]() |
![]() |
வாட்ச்மேன் ஆறுமுகம் | |
1985 | கெட்டிமேளம் | ![]() |
![]() |
![]() |
||
1985 | சிதம்பர ரகசியம் | ![]() |
![]() |
![]() |
பீமராவ் | |
1986 | மிஸ்டர். பாரத் | ![]() |
![]() |
![]() |
குமரேச கவுண்டர் | |
1986 | சம்சாரம் அது மின்சாரம் | ![]() |
![]() |
![]() |
அம்மையப்ப முதலியார் | ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது |
1986 | ஊமை விழிகள் | ![]() |
![]() |
![]() |
ரத்னசபாபதி | |
1986 | மெல்லத் திறந்தது கதவு | ![]() |
![]() |
![]() |
துளசியின் தந்தை | |
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு | ![]() |
![]() |
![]() |
||
1986 | ஆனந்தக்கண்ணீர் | ![]() |
![]() |
![]() |
||
1987 | அடடே ஆதாரம் | ![]() |
![]() |
![]() |
தெலுங்கு திரைப்படம் | |
1987 | திருமதி ஒரு வெகுமதி | ![]() |
![]() |
![]() |
நாகர்கோவில் நாதமுனி | |
1987 | காவலன் அவன் கோவலன் | ![]() |
![]() |
![]() |
பிரபுவின் மாமனார் | |
1988 | பெண்மணி அவள் கண்மணி | ![]() |
![]() |
![]() |
ரேடியோ மாமா | |
1988 | வீடு மனைவி மக்கள் | ![]() |
![]() |
![]() |
சுப்பையா பிள்ளை | |
1988 | மாப்பிள்ளை சார் | ![]() |
![]() |
![]() |
||
1988 | சகலகலா சம்மந்தி | ![]() |
![]() |
![]() |
மாயவரம் சம்மந்தி | |
1990 | வரவு நல்ல உறவு | ![]() |
![]() |
![]() |
அப்பா அம்பலவானர் | சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
1990 | வேடிக்கை என் வாடிக்கை | ![]() |
![]() |
![]() |
காவிசட்டை கந்தசாமி | |
1992 | மன்னன் | ![]() |
![]() |
![]() |
விசுவநாதன் | |
1992 | உரிமை ஊஞ்சலாடுகிறது | ![]() |
![]() |
![]() |
கஸ்தூரியின் தந்தை | |
1992 | நீங்க நல்லா இருக்கணும் | ![]() |
![]() |
![]() |
சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது | |
1993 | உழைப்பாளி | ![]() |
![]() |
![]() |
வழக்குரைஞர் | |
1993 | சின்ன மாப்ளே | ![]() |
![]() |
![]() |
கல்யாண புரோக்கர் | |
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா | ![]() |
![]() |
![]() |
பட்டுக்கோட்டை பெரியப்பா | |
1994 | வா மகளே வா | ![]() |
![]() |
![]() |
விசுவநாதன் | |
1994 | வனஜா கிரிஜா | ![]() |
![]() |
![]() |
தொழிலதிபர் ராமநாதன் | |
1994 | வாங்க பார்ட்னர் வாங்க | ![]() |
![]() |
![]() |
கணபதி | |
1995 | மாயாபசார் | ![]() |
![]() |
![]() |
||
1995 | காட் பாதர் | ![]() |
![]() |
![]() |
தெலுங்கு திரைப்படம் | |
1996 | இரட்டை ரோஜா | ![]() |
![]() |
![]() |
சிறப்புத் தோற்றம் | |
1996 | மீண்டும் சாவித்திரி | ![]() |
![]() |
![]() |
நாராயண மூர்த்தி | |
1997 | நேசம் | ![]() |
![]() |
![]() |
||
1997 | அரவிந்தன் | ![]() |
![]() |
![]() |
||
1997 | அடிமைச் சங்கிலி | ![]() |
![]() |
![]() |
||
1997 | வாசுகி | ![]() |
![]() |
![]() |
ராமசாமி | |
1997 | அருணாச்சலம் | ![]() |
![]() |
![]() |
வழக்கறிஞர். ரங்காச்சாரி | |
1997 | சிஷ்யா | ![]() |
![]() |
![]() |
||
1997 | வாய்மையே வெல்லும் | ![]() |
![]() |
![]() |
||
1998 | பகவத் சிங் | ![]() |
![]() |
![]() |
||
1999 | அன்புள்ள காதலுக்கு | ![]() |
![]() |
![]() |
||
1999 | மன்னவரு சின்னவரு | ![]() |
![]() |
![]() |
||
2000 | காக்கைச் சிறகினிலே | ![]() |
![]() |
![]() |
||
2000 | வானவில் | ![]() |
![]() |
![]() |
||
2001 | சிகாமணி ரமாமணி | ![]() |
![]() |
![]() |
சுந்தரமூர்த்தி | |
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | ![]() |
![]() |
![]() |
வழக்கறிஞர் விசுவநாதன் | சிறப்புத் தோற்றம் |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் | ![]() |
![]() |
![]() |
வழக்கறிஞர் | |
2001 | வடகுபட்டி மாப்பிள்ளை | ![]() |
![]() |
![]() |
கோமதி சங்கர் | |
2001 | லூட்டி | ![]() |
![]() |
![]() |
||
2003 | தித்திக்குதே | ![]() |
![]() |
![]() |
||
2004 | மகா நடிகன் | ![]() |
![]() |
![]() |
||
2005 | ஜி | ![]() |
![]() |
![]() |
ராகவன் | |
2007 | சீனாதானா 001 | ![]() |
![]() |
![]() |
கவர்னர் | சிறப்புக் கதாப்பாத்திரம் |
2007 | நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் | ![]() |
![]() |
![]() |
சிறப்புக் கதாப்பாத்திரம் | |
2008 | எல்லாம் அவன் செயல் | ![]() |
![]() |
![]() |
||
2009 | இன்னொருவன் | ![]() |
![]() |
![]() |
நீதிபதி | |
2013 | அலெக்ஸ் பாண்டியன் | ![]() |
![]() |
![]() |
முதல்வர் | |
2013 | ஒருவர் மீது இருவர் சாய்ந்து | ![]() |
![]() |
![]() |
நீதிபதி | |
2016 | மணல் கயிறு 2 | ![]() |
![]() |
![]() |
உத்திரமேரூர் நாரதர் நாயுடு |
சின்னத்திரை/தொலைக்காட்சியில்
சன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.
மேற்கோள்கள்
- ↑ "CHATTING for a cause". The Hindu. 19 August 2004 இம் மூலத்தில் இருந்து 11 Sep 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041019131223/http://www.hindu.com/mp/2004/08/19/stories/2004081900020100.htm.
- ↑ "TANTIS". tamilfilmdirectorsassociation.com. Archived from the original on 11 Sep 2019. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்..!". Dinamalar. 22 March 2020. Archived from the original on 22 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
- ↑ https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/mar/22/veteran-kollywood-director-visu-passes-away-at-74-2120181.html