சதுரங்கம் (1978 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சதுரங்கம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | என். சந்திரா சித்ரா ஆர்ட்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஜெயசித்ரா |
வெளியீடு | சூன் 30, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3749 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதுரங்கம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "ரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் 'சதுரங்கம்'". இந்து தமிழ் திசை. 26 March 2020. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
- ↑ Krishnamoorthy, Sugeeth (5 September 2015). "Conversation with Director Durai ." The Missing Film Reels of Thamizh Cinema. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
- ↑ "Sadhurangam (1978)". Music India Online. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.