தில்லு முல்லு
Jump to navigation
Jump to search
தில்லு முல்லு | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் (காலகேந்திரா மூவீஸ்) ஜே. துரைசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் மாதவி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
வெளியீடு | மே 1, 1981 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லு முல்லு (Thillu Mullu) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
நடிகர்கள்
- ரஜினிகாந்த் - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் / இந்திரன்.
- மாதவி - சரோஜினி
- தேங்காய் சீனிவாசன் - சிறீ ராமச்சந்திர மூர்த்தி
- பூர்ணம் விசுவநாதன் - குடும்ப நண்பர் மற்றும் மருத்துவர்
- விஜி சந்திரசேகர் - உமா
- சௌகார் ஜானகி - மீனாட்சி துரைசாமி
- நாகேஷ் - அவராகவே
- கமல்ஹாசன் - சிறப்புத் தோற்றம்
- லட்சுமி - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
- பிரதாப் போத்தன் - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற "தில்லு முல்லு" பாடலும் "ராகங்கள் பதினாறு" பாடலும் இப்படத்தின் 2013ஆவது ஆண்டு மறுஆக்கத்தில் மீண்டும் இடம்பெற்றன.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ராகங்கள் பதினாறு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
2. | "தில்லு முல்லு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
3. | "அந்த நேரம்பொருத்திருந்தால்" | உமா ரமணன் | ||||||||
4. | "தங்கங்களே தம்பிகளே" | மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1981 தமிழ்த் திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்