கவிதாலயா புரொடக்சன்சு (Kavithalaya Productions) தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவும் வினியோகிக்கவும் இயக்குநர் கே. பாலச்சந்தரால் நிறுவப்பட்டு அவர் தலைமையேற்ற ஓர் நிறுவனமாகும்[1]
திரைப்படப் பட்டியல்
| ஆண்டு
|
திரைப்படம்
|
மொழி
|
முதன்மை நடிகர்கள்
|
குறிப்புகள்
|
| 1981 |
47 நாட்கள் |
தமிழ் தெலுங்கு |
சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு, சரிதா |
தெலுங்கு மொழியில் 47 ரோஜுலு என்று சேர்ந்து தயாரிக்கப்பட்டது
|
| நெற்றிக்கண் |
தமிழ் |
ரஜினிகாந்த், இலட்சுமி, சரிதா |
|
| 1983 |
பெங்கியல்லி அரலிட ஹூவு |
கன்னடம் |
சுகாசினி |
கமலஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றினார்
|
| 1984 |
எனக்குள் ஒருவன் |
தமிழ் |
கமலஹாசன் |
|
| நான் மகான் அல்ல |
தமிழ் |
ரஜினிகாந்த், ராதா |
|
| 1985 |
ஸ்ரீ ராகவேந்திரா |
தமிழ் |
ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன், இலட்சுமி |
ரஜனிகாந்தின் நூறாவது திரைப்படம்
|
| 1987 |
வேலைக்காரன் |
தமிழ் |
ரஜினிகாந்த், அமலா |
|
| 1989 |
சிவா |
தமிழ் |
ரஜினிகாந்த், ரகுவரன், சோபனா |
|
| 1990 |
உன்னைச்சொல்லி குற்றமில்லை |
தமிழ் |
கார்த்திக், சிதாரா |
|
| 1992 |
வானமே எல்லை |
தமிழ் |
ஆனந்த் பாபு , ரம்யா கிருஷ்ணன் |
|
| ரோஜா |
தமிழ் |
அரவிந்தசாமி, மது |
தேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படமாக நர்கீசு தத் விருது
|
| அண்ணாமலை |
தமிழ் |
ரஜினிகாந்த், குஷ்பூ, சரத்பாபு |
|
| 1995 |
முத்து |
தமிழ் |
ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு |
|
| 1998 |
நாம் இருவர் நமக்கு இருவர் |
தமிழ் |
பிரபுதேவா, மீனா |
|
| பூவேலி |
தமிழ் |
கார்த்திக், கௌசல்யா |
|
| 1999 |
ரோஜாவனம் |
தமிழ் |
கார்த்திக், லைலா |
|
| 2003 |
சாமி |
தமிழ் |
விக்ரம், திரிஷா |
|
| திருமலை |
தமிழ் |
விஜய், ஜோதிகா, ரகுவரன் |
|
| 2005 |
ஐயா |
தமிழ் |
சரத்குமார், நயன்தாரா |
|
| இதய திருடன் |
தமிழ் |
ஜெயம் ரவி, காம்னா ஜேத்மலானி, பிரகாஷ் ராஜ் |
|
| 2008 |
குசேலன் |
தமிழ் |
ரஜினிகாந்த், பசுபதி, மீனா |
|
| திருவண்ணாமலை |
தமிழ் |
அர்ஜூன், பூஜா காந்தி |
|
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்