கார்த்திக் (தமிழ் நடிகர்)
கார்த்திக் | |
---|---|
பிறப்பு | முரளி கார்த்திகேயன் 13 செப்டம்பர் 1960 ஊட்டி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நவரச நாயகன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | புதுக்கல்லூரி, சென்னை |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1981–2004 2010–இன்று |
பெற்றோர் | ஆர். முத்துராமன்
சுலோச்சனா |
வாழ்க்கைத் துணை | ராகினி (தி.1988-இன்று) ரதி (தி.1992-இன்று) |
பிள்ளைகள் | கௌதம் (பி.1989) கைன் (பி.1991) திரன் (பி.1993) |
கார்த்திக் (Karthik; பிறப்பு: 13 செப்டம்பர் 1960), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி, பின்னர் அதை கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.[1] அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கார்த்திக் 1960 செப்டம்பர் 13 இல் ஊட்டியில் நடிகர் முத்துராமனுக்குப் பிறந்தார்.[2] கார்த்திக்கிற்கு அவரது முதல் மனைவி ராகினி மூலம் கௌதம், கைன் என இரு மகன்களும், இரண்டாவது மனைவி ரதி மூலம் தீரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[3] மூத்த மகன் கௌதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
விருதுகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- 1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - அக்னி நட்சத்திரம்
- 1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வருசம் பதினாறு
- 1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கிழக்கு வாசல்
- 1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பொன்னுமணி
- தமிழக அரசின் விருதுகள்
- 1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) - அலைகள் ஓய்வதில்லை
- 1988 – சிறந்த நடிகருக்கான விருது - அக்னி நட்சத்திரம்
- 1990 – சிறந்த நடிகருக்கான விருது - கிழக்கு வாசல்
- 1998 – சிறந்த நடிகருக்கான விருது - பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
- கலைமாமணி விருது
- சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
- 1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
- 1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) - அபிநந்தனா
நடித்த திரைப்படங்கள்
1980களில்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1981 | அலைகள் ஓய்வதில்லை | விச்சு | தமிழ் | சிறந்த அறிமுகம்(ஆண்) - தமிழக அரசு விருது |
சீதாக்கொக்க சில்லுகா | ரகு | தெலுங்கு | அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மொழிமாற்றம் | |
1982 | நினைவெல்லாம் நித்யா | தமிழ் | ||
வாலிபமே வா வா | தமிழ் | |||
இளஞ்சோடிகள் | தமிழ் | |||
கண்ணே ராதா | தமிழ் | |||
கேள்வியும் நானே பதிலும் நானே | நிர்மல், பாபு | தமிழ் | ||
நேரம் வந்துடுச்சு | தமிழ் | |||
பக்கத்து வீட்டு ரோஜா | தமிழ் | |||
தாய் மூகாம்பிகை | தமிழ் | |||
ஆகாய கங்கை | தமிழ் | |||
அதிசய பிறவிகள் | தமிழ் | |||
1983 | ஆயிரம் நிலவே வா | தமிழ் | ||
பகவதிபுரம் ரயில்வேகேட் | தமிழ் | |||
தூரம் அதிகமில்லை | தமிழ் | |||
மாறுபட்ட கோணங்கள் | தமிழ் | |||
ஒரு கை பார்ப்போம் | தமிழ் | |||
அபூர்வ சகோதரிகள் | தமிழ் | |||
1984 | நல்லவனுக்கு நல்லவன் | வினோத் | தமிழ் | |
வீர பத்ருடு | தெலுங்கு | |||
நன்றி | தமிழ் | |||
ராஜதந்திரம் | தமிழ் | |||
நினைவுகள் | தமிழ் | |||
புயல் கடந்த பூமி | தமிழ் | |||
பேய் வீடு | தமிழ் | |||
1985 | அன்வேஷனா | அமர் | தெலுங்கு | |
புதிய சகாப்தம் | தீபக் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
அவள் சுமங்கலிதான் | தமிழ் | |||
நல்ல தம்பி | ராஜு | தமிழ் | ||
விசுவனாதன் வேலை வேண்டும் | தமிழ் | |||
மூக்கணாங்கயிறு | தமிழ் | |||
அர்த்தமுள்ள ஆசைகள் | தமிழ் | |||
கெட்டிமேளம் | தமிழ் | |||
1986 | புண்யஸ்த்ரீ | தெலுங்கு | ||
நட்பு | தமிழ் | |||
மௌன ராகம் | மனோஹர் | தமிழ் | ||
ஊமை விழிகள் | ரமேஷ் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
தர்ம பத்தினி | தமிழ் | |||
தொடரும் உறவு | தமிழ் | |||
1987 | வண்ணக் கனவுகள் | தமிழ் | ||
எங்க வீட்டு ராமாயணன் | தமிழ் | |||
நல்ல பாம்பு | தமிழ் | |||
ஒரே ரத்தம் | தமிழ் | |||
தாயே நீயே துணை | தமிழ் | |||
தூரத்துப் பச்சை | தமிழ் | |||
வெளிச்சம் | தமிழ் | |||
பாடு நிலாவே | தமிழ் | |||
காவலன் அவன் கோவலன் | தமிழ் | |||
பரிசம் போட்டாச்சு | தமிழ் | |||
ராஜ மரியாதை | தமிழ் | |||
1988 | அக்னி நட்சத்திரம் | அஷோக் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான விருது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது |
அபிநந்தனா | ராஜா | தெலுங்கு | நந்தி சிறப்பு ஜூரி விருது | |
அடிமை விலங்கு | தமிழ் | |||
என் ஜீவன் பாடுது | சுரேந்திரன் | தமிழ் | ||
கண் சிமிட்டும் நேரம் | ராஜா, கண்ணன் | தமிழ் | ||
காளிச்சரண் | தமிழ் | |||
உரிமை கீதம் | சந்துரு | தமிழ் | ||
சொல்ல துடிக்குது மனசு | பி. ஜி. தில்லைநாதன் | தமிழ் | ||
1989 | திருப்பு முனை | தமிழ் | ||
வருஷம் பதினாறு | கண்ணன் | தமிழ் | வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
கோபால்ராவ் கோரி அம்மை | தெலுங்கு | |||
ரெட்டைகுழல் துப்பாக்கி | தமிழ் | |||
சோலைக்குயில் | தமிழ் | |||
பாண்டி நாட்டுத் தங்கம் | தமிழ் | |||
சாத்தானின் திறப்பு விழா | தமிழ் |
1990களில்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | இதயத் தாமரை | தமிழ் | ||
மிஸ்டர் கார்த்திக் | தமிழ் | |||
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை | பாலு | தமிழ் | ||
கல்யாண ராசி | தமிழ் | |||
பெரியவீட்டுப் பண்ணக்காரன் | தமிழ் | |||
கிழக்கு வாசல் | பொன்னுரங்கம் | தமிழ் | வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது | |
எங்கள் சாமி ஐயப்பன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
எதிர் காற்று | தமிழ் | |||
1991 | வணக்கம் வாத்தியாரே | தமிழ் | ||
கோபுர வாசலிலே | மனோஹர் | தமிழ் | ||
விக்னேஷ்வர் | விக்கினேஷ்வர் | தமிழ் | ||
இரும்பு பூக்கள் | தமிழ் | |||
1992 | அமரன் | அமரன் | தமிழ் | |
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் | தமிழ் | |||
நாடோடித் தென்றல் | தங்கராசு | தமிழ் | ||
நாடோடி பாட்டுக்காரன் | தமிழ் | |||
இது நம்ம பூமி | தமிழ் | |||
சுயமரியாதை | விஜய் | தமிழ் | ||
தெய்வ வாக்கு | தம்பி துரை | தமிழ் | ||
1993 | சின்னக் கண்ணம்மா | அரவிந்து | தமிழ் | |
பொன்னுமணி | பொன்னுமணி | தமிழ் | வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
சின்ன ஜமீன் | ராசையா | தமிழ் | ||
காத்திருக்க நேரமில்லை | ராஜு, சோமசேகர் | தமிழ் | ||
1994 | இளைஞர் அணி | தமிழ் | ||
சீமான் | தமிழ் | |||
1995 | முத்துக்காளை | தமிழ் | ||
லக்கி மேன் | கோபி | தமிழ் | ||
நந்தவனத் தெரு | சீனு | தமிழ் | ||
மருமகன் | தங்கராசு | தமிழ் | ||
சக்கரவர்த்தி | தமிழ் | |||
தொட்டா சிணுங்கி | மனோ | தமிழ் | ||
1996 | கிழக்கு முகம் | தமிழ் | ||
உள்ளத்தை அள்ளித்தா | ராஜா | தமிழ் | ||
கட்ட பஞ்சாயத்து | தமிழ் | |||
பூவரசன் | பூவரசன் | தமிழ் | ||
மேட்டுக்குடி | ராஜா | தமிழ் | ||
கோகுலத்தில் சீதை | ரிஷி | தமிழ் | ||
1997 | சிஷ்யா | தமிழ் | ||
பிஸ்தா | மணிகண்டன் | தமிழ் | ||
1998 | உதவிக்கு வரலாமா | முத்துராசு | தமிழ் | |
ஹரிச்சந்திரா | அரிச்சந்திரா | தமிழ் | ||
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | செல்வம் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது | |
பூவேலி | முரளி | தமிழ் | சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது | |
சுந்தர பாண்டியன் | பாண்டி, சுந்தர் | தமிழ் | ||
1999 | சின்ன ராஜா | ராஜா, திலிப் | தமிழ் | |
நிலவே முகம் காட்டு | மூர்த்தி | தமிழ் | ||
ஆனந்த பூங்காற்றே | ஹரிதாஸ் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
சுயம்வரம் | ராம்குமார் | தமிழ் | ||
ரோஜாவனம் | முத்து | தமிழ் | ||
உனக்காக எல்லாம் உனக்காக | சக்திவேலு | தமிழ் |
2000களில்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | தை பொறந்தாச்சு | அரவிந்து | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
சந்தித்த வேளை | ஆடலரசு | தமிழ் | ||
கண்ணன் வருவான் | கண்ணன் | தமிழ் | ||
சீனு | சீனு | தமிழ் | ||
குபேரன் | குபேரன் | தமிழ் | ||
2001 | உள்ளம் கொள்ளை போகுதே | கவுதம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
லவ்லி | சந்துரு | தமிழ் | ||
அழகான நாட்கள் | சந்துரு | தமிழ் | ||
2002 | தேவன் | சக்கரவர்த்தி | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
கேம் | தமிழ் | |||
2003 | இன்று | கவுதமன் | தமிழ் | |
2004 | மனதில் | சிவா, அக்னி | தமிழ் | |
2006 | குஸ்தி | சிங்கம் | தமிழ் | |
2007 | கலக்குர சந்துரு | சந்துரு | தமிழ் |
2010களில்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | மாஞ்சா வேலு | சுபாஷ் சந்திர போஸ் | தமிழ் | |
ராவணன் | ஞானப்பிரகாசம் | தமிழ் | ||
2011 | புலி வேஷம் | ஈசுவரன் மூர்த்தி | தமிழ் | |
2013 | ஓம் 3டி | அரிசந்திர பிரசாத் | தெலுங்கு | |
2015 | அனேகன் | தமிழ் | முதல் முறையாக எதிர்நாயகன் வேடத்தில் | |
2018 | தானா சேர்ந்த கூட்டம் | குறுஞ்சிவேந்தன் | தமிழ் | |
மிஸ்டர். சந்திரமௌலி | சந்திரமௌலி | தமிழ் | ||
2019 | தேவ் | அசோக் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
பாடிய பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்கள் |
---|---|---|---|---|
1991 | சுய மரியாதை | "வான்மீது மேகம்" | சிவாஜிராஜா | |
1992 | அமரன் | "வெத்தலை போட்ட சோக்குல" "முஸ்தபா" |
ஆதித்யன் | |
1993 | சின்ன ஜமீன் | "ஒனப்பு தட்டு" | இளையராஜா | சுவர்ணலதா |
1997 | சிஷ்யா | "அப்பல்லோ அப்பல்லோ" | தேவா | |
1997 | பிஸ்தா | "கோழிக்கறி கொண்டு வரட்டா" | எஸ். ஏ. ராஜ்குமார் | |
1998 | பூவேலி | "கதை சொல்லப் போறேன்" | பரத்வாஜ் | |
1998 | அரிச்சந்திரா | "அரிச்சந்திரன்" | ஆனந்த், கோபால், சாலீன் |
மேற்கோள்கள்
- ↑ "Filmfare Best Actor Actress Director Tamil : Santosh Kumar : Free Dow". 1 May 2018 இம் மூலத்தில் இருந்து 1 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180501091723/https://archive.org/details/FilmfareBestActorActressDirectorTamil. பார்த்த நாள்: 23 June 2018.
- ↑ Naig, Udhav (19 April 2014). "like father, like son". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/like-father-like-son/article5928784.ece. பார்த்த நாள்: 5 March 2015.
- ↑ "Tamil Celebrities who married more than once - Tamil celebrities who married more than once". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/tamil-celebrities-who-married-more-than-once/photostory/48093697.cms.