நவக்கிரகம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவக்கிரகம்
தலைப்பு அட்டை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஇராம அரங்கண்ணன்
அருள் பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புநாகேஷ்
இலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 3, 1970
நீளம்4563 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] திரைப்படம் 1970 செப்டம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[3]

நடிகர்கள்

அறிமுகம்

நவகிரகம் திரைப்படத்தின் மூலம் ஒய். ஜி. மகேந்திரன் திரைப்பட நடிப்புலகுக்கு அறிமுகமானார். [4]

பாடல்கள்

வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[5]

பாடல் பாடியோர்
உன்னைத் தொட்ட காற்று வந்து பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம்
எல்லாமே வயத்துக்குதான்டா ஏ. எல். ராகவன்
நவக்கிரகம் நீங்க ஏ. எல். ராகவன்
யாரோ அந்தப் பக்கம் ஏ. எல். ராகவன்
"அகிலாண்டம் அகிலாண்டம்" பொன்னுச்சாமி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நவக்கிரகம்_(திரைப்படம்)&oldid=34587" இருந்து மீள்விக்கப்பட்டது