கண்ணா நலமா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணா நலமா
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎம். ஆர். எம். அருணாச்சலம்
ரத்தின சபாபதி பிலிம்ஸ்
ஆர். எம். முத்தைய்யா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயந்தி
வெளியீடுசனவரி 12, 1972
ஓட்டம்.
நீளம்4425 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணா நாலமா (Kanna Nalama) என்பது 1972 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. பாலசந்தர் எழுதி இயக்கினார். இப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர். மேஜர் சுந்தரராஜன், மனோரமாவி. எஸ். ராகவன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சனவரி 12 அன்று வெளியிடப்பட்டது.[1]

தயாரிப்பு

கண்ணா நலமா கே. பாலசந்தருடன் கமல்ஹாசனின் முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் "குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள்" என்ற பிரச்சினையைக் கையாண்டது.

பாடல்கள்

எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[2]

பாடல். பாடகர்கள்.
"நான் கேட்டேன்" பி. சுசீலா
"பெற்றெடுத்த உள்ளம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"பக்கத்து ராஜாவுக்கு" எல். ஆர். ஈசுவரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்ணா_நலமா&oldid=31755" இருந்து மீள்விக்கப்பட்டது