தாமரை நெஞ்சம்
Jump to navigation
Jump to search
தாமரை நெஞ்சம் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | அண்ணாமலை பாமா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் வாணிஸ்ரீ சரோஜா தேவி |
வெளியீடு | மே 31, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4501 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாமரை நெஞ்சம் (Thamarai Nenjam) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2]வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்கி பத்திரிகை நேர்மறையான விமர்சனத்தையே கொடுத்திருந்தது.[3] தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது. பாலச்சந்தருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருதும் கிடைத்தது.[4]
விருதுகள்
- 1968 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
- ↑ "Thamarai Nenjam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 31 May 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680531&printsec=frontpage&hl=en.
- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑
- ↑ "State film awards". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1 March 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700301&printsec=frontpage&hl=en.