பூவா தலையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூவா தலையா
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஇராம அரங்கண்ணன்
அருள் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெய்சங்கர்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுமே 10, 1969
ஓட்டம்.
நீளம்4551 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவா தலையா (Poova Thalaiya) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [1]வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு.விசுவநாதன் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2]

மேற்கோள்கள்

  1. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  2. "Poova Thalaiya (1969)". Raaga.com. Archived from the original on 31 March 2013. பார்க்கப்பட்ட நாள் 7 June 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூவா_தலையா&oldid=35821" இருந்து மீள்விக்கப்பட்டது