1969
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1969 (MCMLXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 3 - காற்பந்து வீரர் பெலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்
- ஜனவரி 14 - தமிழ் மாகாணம் சங்கரலிங்கனாரின் தியாகத்தால் தமிழ் நாடு என்று மாற்றப்பட்டது.
- ஏப்ரல் 22 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் உலக புவிநாள் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
- ஜூலை 20 - நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்போலோ 11 இல் சென்று சந்திரனில் காலடி வைத்தனர்.
- ஒக்டோபர் 31 - வோல் மார்ட் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 28 - உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)
- மே 2 - பிறயன் லாறா, மேற்கிந்தியத் துடுப்பாட்டக்காரர்
- ஜூன் 14 - ஸ்டெபி கிராப், செருமானிய டென்னிஸ் வீராங்கனை
- செப்டம்பர் 13 - சேன் வோர்ன், ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
- செப்டம்பர் 25 - ஹான்ஸி குரொன்யே, தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர் (இ. 2002)
இறப்புகள்
- சூன் 30 - மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (பி. 1909)
- செப்டம்பர் 2 - ஹோ சி மின், வியட்நாம் அதிபர் (பி. 1890)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Murray Gell-Mann
- வேதியியல் - Derek Harold Richard Barton, Odd Hassel
- மருத்துவம் - Max Delbrück, Alfred Hershey, Salvador Luria
- இலக்கியம் - Samuel Beckett
- சமாதானம் - International Labour Organization
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Ragnar Frisch, Jan Tinbergen
இவற்றையும் பார்க்க
1969 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி புதன் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "150 Killed in Air Disaster— 47 Americans Die In Miami-Bound Jet From Venezuela", Pittsburgh Post-Gazette, March 17, 1969, p1
- ↑ "Orkney remembers Longhope disaster", STV News, 17 March 2009 பரணிடப்பட்டது மார்ச் 4, 2016 at the வந்தவழி இயந்திரம். Accessed June 27, 2013
- ↑ "Spanish close off 'Rock'", Montreal Gazette, June 9, 1969, p1