1971
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1971 (MCMLXXI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 25 - இடி அமீன் உகாண்டாவின் அதிபரானார்.
- பிப்ரவரி 6 - அலன் ஷெப்பர்ட் என்ற அமெரிக்கர் விண்வெளியில் பந்து விளையாடினார்.
- மே 28 - ரஷ்யா செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ்-3 (Mars 3) என்ற செயற்கை கோளை அனுப்பியது.[1]
- செப்டம்பர் 3 - கட்டார் விடுதலை பெற்றது.
- நவம்பர் 5 - இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான (Microprocessor) 4004 இனை வெளியிட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- பெப்ரவரி 25 - Theodor Svedberg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
- ஏப்ரல் 12 - Igor Tamm, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- ஜூன் 15 - Wendell Meredith Stanley, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- ஜூன் 18 - Paul Karrer, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)
- ஜூன் 25 - John Boyd Orr, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880)
- ஜூலை 1 - William Lawrence Bragg, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)
- செப்டம்பர் 20 - Giorgos Seferis, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1900)
- செப்டம்பர் 21 - Bernardo Houssay, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஒக்டோபர் 29 - Arne Tiselius, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1902)
- டிசம்பர் 9 - Ralph Bunche, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Dennis Gabor
- வேதியியல் - Gerhard Herzberg
- மருத்துவம் - Earl W. Sutherland, Jr
- இலக்கியம் - Pablo Neruda
- சமாதானம் - Willy Brandt
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Simon Kuznets
இவற்றையும் பார்க்கவும்
1971 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வெள்ளி சாதாரண