1968
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1968 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1968 MCMLXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1999 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2721 |
அர்மீனிய நாட்காட்டி | 1417 ԹՎ ՌՆԺԷ |
சீன நாட்காட்டி | 4664-4665 |
எபிரேய நாட்காட்டி | 5727-5728 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2023-2024 1890-1891 5069-5070 |
இரானிய நாட்காட்டி | 1346-1347 |
இசுலாமிய நாட்காட்டி | 1387 – 1388 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 43 (昭和43年) |
வட கொரிய நாட்காட்டி | 57 |
ரூனிக் நாட்காட்டி | 2218 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4301 |
1968 (MCMLXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- பெப்ரவரி 7 - இந்திய விமானப்படையின் அன்டோனொவ்-12 விமானம் இமாச்சலப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 98 இராணுவத்தினரும், 6 பணியாளர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் 5 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
- பெப்ரவரி 8 - போயிங் 747 விமானத்தினது முதற் பறப்பு
- மார்ச் 12 - மொறீசியஸ் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
- டிசம்பர் 25 - இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கீழ்வெண்மணி என்ற இடத்தில் கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்தது.
பிறப்புகள்
- மார்ச் 2 - டேனியல் கிரெய்க், பிரித்தானிய நடிகர்
- மார்ச் 23 - மைக் அத்தர்ட்டன், இங்கிலாந்து துடுப்பட்ட வீரர்
- மார்ச் 28 - நாசர் ஹுசைன், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்
- மார்ச் 30 - செலின் டியான், கனேடியப் பாடகர்
- மே 28 - கைலி மினாக், ஆத்திரேலிய நடிகை
- சூலை 16 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்
- ஆகஸ்டு 5 - மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி
- செப்டம்பர் 25 - வில் சிமித், அமெரிக்கப் பாடகர், நடிகர்
- அக்டோபர் 9 - டிராய் டேவிஸ், அமெரிக்க மனித உரிமையாளர் (இ. 2011)
- அக்டோபர் 12 - ஹக் ஜேக்மேன், ஆத்திரேலிய நடிகர்
இறப்புகள்
- பெப்ரவரி 21 - Howard Walter Florey, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)
- மார்ச் 27 - Yuri Gagarin, விண்வெளி வீரர் (பி. 1934)
- ஏப்ரல் 1 - Lev Davidovich Landau, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
- ஏப்ரல் 4 - Rev. Martin Luther King Jr., நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1929)
- ஜூன் 1 - Helen Keller (b. 1880)
- ஜூன் 14 - Salvatore Quasimodo, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)
- ஜூலை 18 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஜூலை 23 - Henry Hallett Dale, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1875)
- ஜூலை 28 - Otto Hahn, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1879)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Luis Walter Alvarez
- வேதியியல் - Lars Onsager
- மருத்துவம் - Robert W. Holley, Har Gobind Khorana, Marshall W. Nirenberg
- இலக்கியம் - Yasunari Kawabata
- சமாதானம் - René Cassin
இவற்றையும் பார்க்கவும்
1968 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி திங்கள் நெட்டாண்டு
மேற்கோள்கள்
- ↑ Navazelskis, Inabhfghh (1990). Alexander Dubcek. Chelsea House Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55546-831-4.
- ↑ "Italy: The Day the Earth Shook". Time. January 26, 1968 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120902125213/http://www.time.com/time/magazine/article/0,9171,837724,00.html.
- ↑ "CPTI – catalogo (per finestre temporali)". emidius.mi.ingv.it.