1967
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1967 (MCMLXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 12 - எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது.
- மார்ச் 6 - ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா (1926-2011) இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற நாள்.
- ஏப்ரல் 9 - முதல் போயிங் 737 (100 வரிசை) பறப்பு
- ஏப்ரல் 21 - கிரேக்கத்தில் இராணுவ புரட்சி ஏற்பட்டது.
- மே 6 - சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
- ஜூலை 1 - தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
- ஆகஸ்டு 8 - ஆசியான் (ASEAN) தொடங்கப்பட்டது.
- ஒக்டோபர் 8 - பொலீவியாவில் சே குவேராவும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். சே மறுநாள் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
- செப்டம்பர் 24 - பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடக ஆசிரியர் (பி. 1873)
- ஒக்டோபர் 9 - சே குவேரா, இடதுசாரிப் புரட்சியாளர் (பி. 1928)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் – அன்சு பேத்து
- வேதியியல் – மான்பிரெட் ஐகன், ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, ஜார்ஜ் போர்ட்டர்
- மருத்துவம் – ராக்னர் கிரானிட், ஆல்டான் கார்ட்லைன், ஜார்ஜ் வால்ட்
- இலக்கியம் – மிகுவேல் அஸ்தூரியாசு
- அமைதி – வழங்கப்படவில்லை