இலக்கியத்திற்கான நோபல் பரிசு
Jump to navigation
Jump to search
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இணையம் | http://nobelprize.org |
---|---|
விளக்கம் | இலக்கியத்தில் மிகச்சீரிய பங்களிப்புகள் |
நாடு | சுவீடன் |
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.[1][2] சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ "The Nobel Prize in Literature". nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2007-10-13.
- ↑ John Sutherland (October 13, 2007). "Ink and Spit". Guardian Unlimited Books (The Guardian). http://books.guardian.co.uk/review/story/0,,2189673,00.html. பார்த்த நாள்: 2007-10-13.
- ↑ "The Nobel Prize in Literature". Swedish Academy. Archived from the original on 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2007-10-13.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- "All Nobel Laureates in Literature" பரணிடப்பட்டது 2002-11-13 at the வந்தவழி இயந்திரம் – Index page on the official site of the Nobel Foundation.
- "The Nobel Prize Award Ceremonies" – Official hyperlinked webpage of the Nobel Foundation.
- "The Nobel Prize Medal for Literature" – Official webpage of the Nobel Foundation.
- Graphics: National இலக்கியம் Nobel Prize shares 1901-2009 by citizenship at the time of the award and by country of birth. From J. Schmidhuber (2010), Evolution of National Nobel Prize Shares in the 20th Century at arXiv:1009.2634v1
- "The Nobel Prize Medals and the Medal for the Prize in Economics" பரணிடப்பட்டது 2007-10-27 at the வந்தவழி இயந்திரம் – By Birgitta Lemmel; an article on the history of the design of the medals featured on the official site.
- "What the Nobel Laureates Receive" பரணிடப்பட்டது 2007-10-30 at the வந்தவழி இயந்திரம் – Featured link in "The Nobel Prize Award Ceremonies" on the official site of the Nobel Foundation.
- "How the Academy Rejected the Women" - Article (in Swedish, based on documents in the Nobel Archive) about the women writers, that were nominated from 1901 to 1950/1959 (due to secrecy rules, 50 years); in all, 44 women writers were nominated 124 times, among whom only five were awarded the prize (Lagerlöf 1909, Deledda 1926, Undset 1928, Buck 1938, Mistral 1945).
- "The Translator Puts Stamp on the Nobel Prize" - Article (in Swedish, based on documents in the Nobel Archive) about the 'translation-problem' in the context of the Nobel Prize in Literature.
- "The rise of the Prize" - Article by Nilanjana S. Roy dealing with the history of the award by decade, from the 1900s to the 2000s.